Featured post

Empuraan Movie Review

Empuraan  Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம empuran ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். prithiviraj direct பண்ண இந்த படத்தை murali...

Thursday, 6 February 2025

Vidamuyarchi Movie Review

 Vidamuyarchi Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரொம்ப நாள் எதிர்பாத்துட்டு இருந்த விடாமுயற்சி படம்  ரிலீஸ் ஆகி வெற்றிகரமா theatre ல ஓடிட்டு இருக்கு. lyca productions ல வெளி வந்திருக்கிற இந்த படத்தை maghil thirumeni தான் direct பண்ணிருக்காரு. இந்த படத்துல ajith thrisha தான் lead role ல நடிக்கிறாங்க. இவங்கள தவிர்த்து Arjun Sarja, Regina Cassandra, Arav and Ramya Subramanian. லாம் கூட நடிக்கிறாங்க. இந்த படத்துக்கு அனிருத் தான் music compose பண்ணிருக்காரு. 

Vidamuyarchi Movie Video Review: https://www.youtube.com/watch?v=km1xvaqBVx4

இந்த படத்தோட review அ பாக்குறதுக்கு முன்னாடி சில ஸ்வாரசியமான விஷயங்களை பாப்போம் வாங்க. அஜித் ஓட 62 வது படம் முதல vignesh shivan தான் direct பண்ணுறத இருந்தது. அது மட்டும் இல்லாம 2022 மார்ச் ல இந்த project அ பத்தி official அ announce பன்னிருத்தாங்க. ஆனா vignesh shivan இந்த படத்தை direct பண்ண போறதில்ல னு reports வர ஆரம்பிச்சுது அதுக்கு காரணம் vignesh shivan சொன்ன கதை நல்லா இல்லை ண்றதுனால ajith வேண்டாம் னு சொல்லிட்டாரு னு பேச்சு வந்துதிருந்தது. அதுக்கு அப்புறம் இந்த படத்தை direct பண்ணறதுக்கு murugadoss atlee அப்புறம் magil thirumeni இவங்க மூணு பேரும் list ல வச்சுருந்தாங்க கடைசியா magil க்கு அஜித் ஓட 62 வது படத்தை direct பண்ணுறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. final அ may 1st அஜித் ஓட 52 வது பிறந்தநாள் அன்னிக்கு magil thirumeni தான் direct பண்ணப்போறாரு னு offical அ announce யும் பண்ணாங்க. 


இந்த படத்தோட போஸ்டர்ஸ் எல்லாமே பாக்குறதுக்கு 1997 ல வெளி வந்த ஹாலிவுட் படம் breakdown படத்தை போலவே இருக்கு னு comments நெறய வந்தது. கடைசியா போன வருஷம் december ல  breakdown படத்தோட remake தான் vidamuyarchi னு official அ announce பண்ணாங்க. இந்த படத்தோட shooting azerbaijan ளையும் thailand ளையும் தான் நடந்திருக்கு. இந்த படத்துக்கு main villain அ முதல sanjay dutt அ தான் போடுறத இருந்தது ஆனா ஒரு சில காரணங்கள் னால arjun தான் வில்லன் அ நடிக்கறாரு. இவங்க ரெண்டு பேரும் மங்காத்தா படத்துக்கு அப்புறம் பண்ணற ரெண்டாவுது படம் னு தான் சொல்லி ஆகணும். அடுத்து பாத்தீங்கன்னா arjun das தான் ரெண்டாவுது வில்லன் அ நடிக்க வேண்டியது பட் dates இல்லாத னால aarav இந்த படத்துல நடிச்சிருக்காரு. tamannah தான் heroine அ முதல fix பன்னிருத்தாங்க ஆனா final அ trisha தான்  heroine அ நடிச்சிருக்காங்க. ajith யும் trisha வும் சேந்து நடிக்கிற அஞ்சவுது படம்  இது. வலிமை ல நடிச்ச Huma Qureshi, ஓட character அ  regina  replace பண்ணி நடிச்சிருக்காங்க. 

இந்த படத்தோட பாதி shooting azerbaijan ல தான் நடந்தது. இதுக்கு நெறய netizens அங்க போய் shooting பண்றது சரியா இருக்காது னு response குடுக்க ஆரம்பிச்சாங்க. ஏன்னா அந்த time ல isreal hamas போர் போயிடு இருந்தது. என்ன தான் இவ்ளோ பிரச்சனை போயிடு இருந்தாலும் ஷூட்டிங் அங்க smooth தான் போயிடு  இருந்தது. இருந்தாலும் அங்க ரொம்ப பிரச்சனைகள் வரவே  shooting அ கொஞ்ச நாள் தடை பட்டு போயிருந்தது. final  அ போன வருஷம்  december ல இந்த படத்தோட shooting  அ முடிச்சிருந்தாங்க.aniruth  யும்  magil  யும் சேந்த work பண்றது இது முதல் படமா இருந்தாலும், அனிருத் க்கு அஜித் ஓட இது மூணாவுது படம். ஏற்கனவே இந்த படத்துல இருந்து மூணு பாடல்கள் ரிலீஸ் ஆகி trend ஆயிட்டு இருந்தது அதுலயும் sawadeeka  பாட்டு எல்லாருக்கும் பிடிச்ச பாட்ட அமைச்சிருந்தது னு உங்க எல்லாருக்கும் தெரியும். 

முதல இந்த படம் பொங்கல் க்கு ரிலீஸ் ஆகும் னு சொல்லிருந்தாங்க ஆனா ஒரு சில காரணங்கள் னால இந்த படம் feb 6 ஆம் தேதி ரிலீஸ் ஆயிருக்கு. இந்த படம் netflix ல வெளி வரும் னு சொல்லிருக்காங்க. வாங்க இந்த படத்தோட review க்கு போகலாம். arjun அ நடிச்சிருக்க ajith யும் kayal அ நடிச்சிருக்க trisha வும் husband and wife . இவங்களோட 12 years  of  marriage  க்கு அப்புறம் எதோ ஒரு காரணத்துக்காக divorce  க்கு apply  பண்ணுறாங்க. அது final  ஆகுறதுக்கு முன்னாடி கடைசியா ஒரு trip போகலாம் னு plan பண்ணுறாங்க. இவங்க ரெண்டு பேரும் car ல azerbaijan ல போயிடு இருக்காங்க. அப்போ தான் ஒரு பெரிய twist வருது. இவங்களோட car breakdown ஆகி அப்படியே நிக்குது. அப்போ தான் அதே route ல truck அ ஓட்டிட்டு வராங்க ஒரு ஜோடி அவங்க தான் deepika வ நடிச்சிருக்க regina வும் rakshith அ நடிச்சிருக்க arjun யும். இவங்க kayal அ பக்கத்துல இருக்கற cafe ல விடுறோம் னு சொல்லி கூட்டிட்டு போறாங்க. car ஓட பிரச்சனையா solve பண்ணிட்டு kayal அ கூப்டுறதுக்கு cafe க்கு போன,  அவங்க காணோம். யாரோ azerbaijan ல kayal அ கடத்திட்டு போயிடுறாங்க னு தெரியவரவே  தன்னோட wife அ காப்பாத்துறதுல arjun எறங்குறாரு.  kayal எதுக்காக கடத்த படுறாங்க arjun தன்னோட மனைவியை காப்பாத்துனரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட  கதையா இருக்கு.

அஜித் மறுபடியும் ஒரு fantastic ஆனா படத்தை குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். எந்த ஒரு flaw வும் இல்லாம ஒரு பக்காவான characterisation ஓட படத்துல இருக்காரு. kayal அ நடிச்சிருக்க trisha  ஆரம்பத்துல screen ல அதிகமா வந்தாலும் அதுக்கு அப்புறம் கம்மியா தான் வராங்க. இவங்களோட நடிப்பும் செமயா இருந்தது. அது மட்டுமில்லாம இவங்க ரெண்டு பேரோட chemistry சொல்லவே வேண்டாம் அவ்ளோ அழகா இருந்தது. arjun villain அ இந்த படத்துல செமயா நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். இவங்க ரெண்டு பேராயும் பாக்கும் போது mangakkatha படம் தான் ஞாபகம் வருது. regina arjun ஓட wife அ இவங்களும் villain அ தான் நடிச்சிருக்காங்க. இவங்களோட scenes எல்லாமே super அ இருந்தது. first half ல கதை கொஞ்சம் slow அ போனாலும் ஒரு கட்டத்துக்கு மேல நல்ல speed அ போறதுனால பாக்குறதுக்கு ரொம்ப interesting அ இருந்தது னு தான் சொல்லணும். முக்கியமா interval scene யும் அதுக்கு முன்னாடி வர scene ல வந்த twist லாம் super அ இருந்தது. நீங்க ரொம்ப mass அ ajith  அ எதிர் பாத்தீங்கன்னா அப்படிலாம் கிடையாது ஆனா ajith ஓட character சாதாரணமா இருந்தாலும் ரொம்ப serious அ intense அ நடிச்சிருக்கறது super அ இருந்தது. 

இந்த படத்தோட technical team னு பாத்தோம்னா music direction அ பத்தி சொல்லியே ஆகணும். இந்த படத்துல வர songs அதோட bgm எல்லாமே பக்கவா super அ இருந்தது .முக்கியமா action sequence க்கு வந்த bgm எல்லாமே வேற level ல இருந்தது னு தான் சொல்லணும். om prakash ஓட சினிமாட்டோகிராபி அசத்தல் அ இருந்தது. முக்கியமா visuals அ இருக்கட்டும் action scenes அ காமிக்க்ர விதம் அ இருக்கட்டும் எல்லாமே அட்டகாசமா இருந்தது. N B srikanth ஓட editing யும் நல்ல இருந்தது. அடுத்து stunt cheroegraphy அ பத்தி சொல்லியே ஆகணும். இந்த படத்துல வந்த அதனை action sequence யுமே top notch ல் இருந்தது. ஏற்கனவே ajith aarav  ஓட சேந்து car அ ஓட்டிட்டு போற ஒரு stunt scene  internet  ல viral  ஆயிட்டு இருந்தது. அந்த மாதிரி risk  ஆனா scenes  க்கு dupe போடாம ajith  அ எல்லா actionstunt யும் பண்ணிருக்காரு.
 
மொத்தத்துல ஒரு நல்ல entertaining ஆனா thriller படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment