Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Thursday, 13 August 2020

லட்சுமி மூவி மேக்கர்ஸ்

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரும்,  பிரபல நடிகருமான திரு V. சாமிநாதன் அவர்கள் இன்று இயற்கை எய்தியதாக வந்த செய்தி என்னை பெரும் துயரத்தில் ஆழ்தியது. 



அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,
திரைப்பட இயக்குனர் / தலைவர்,
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.

No comments:

Post a Comment