இயக்குனர் மிஷ்கின் சைக்கோ படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு அவர்கள் இயக்கவுள்ள படம்
பிசாசு 2. இந்நிலையில் புத்தாண்டை ஒட்டி ரசிகர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது... "கதைகளும், சினிமாவும் இல்லாமல் நம் வாழ்வு முழுமை பெறாது.. இனி வரும் நாட்களில் குடும்பத்துடன் திரையரங்கு களுக்கு செல்வோம். நான் தனிப்பட்ட முறையில்
" மாஸ்டர் " படத்திற்காக ஜனவரி 13 திரையரங்குக்கு செல்லவுள்ளேன், அனைத்து ரசிகர்களும் மீண்டும் திரையரங்கு களுக்கு செல்ல வேண்டும் , திரைத்துறை மீண்டும் செழித்து வளர உதவு வேண்டும் என கேட்டு கொள்கிறேன். என இயக்குனர் மிஷ்கின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment