Featured post

Yellow Movie Review

Yellow Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம yellow படத்தோட review அ தான் பாக்க போறோம். Hari Mahadevan இயக்கி இருக்கற இந்த படத்துல Poorni...

Tuesday, 2 February 2021

மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் ட்ரெய்லர் 1 மில்லியன்

 மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் ட்ரெய்லர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது!!



சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. அவர் திடீரென  இறந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த  படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது...வெளிவந்த இரண்டு நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 1 மில்லியன்  பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.  திரு.ஜெ.சபரிஷ் இப்படத்தை  இயக்கியுள்ளார்.. இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகவுள்ளது.

No comments:

Post a Comment