Featured post

Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now

 Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now!** The first look poster of the grand action ...

Tuesday, 7 October 2025

தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் தமிழர்களே தமிழோடு பொருளாதாரத்திலும் சேர்ந்து உறவாடுவோம்

 *தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் தமிழர்களே தமிழோடு பொருளாதாரத்திலும் சேர்ந்து உறவாடுவோம்*


உலகத் தமிழர்கள் ஒன்று கூடும் 12 வது குளோபல் மீட் டிசம்பர் 6 & 7 ஆம் தேதிகளில் ஆஸ்திரேலியா சிட்னி Blacktown Stahhope Leisure Centreரில் இந்திய தமிழக அரசு மற்றும் NSW மாநில அரசு அனுசரணையுடன் தமிழக அரசின் சிறு குறுந்தொழில் அமைச்சகத்தின் மானியம் பெறும் வசதியுடன் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தி சந்தைப்படுத்தவும், B2B மற்றும் தொழில் வாய்ப்புகளை தேடுவோர், ஏற்றுமதி இறக்குமதி தொழில் முறை கருத்தரங்கம்,  கிளை அமைக்க போன்ற நிகழ்வுகள் ஒரு குடையின் கீழ் நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


 என்றும் தமிழர் நலனில்  செல்வகுமார்  

உலகத் தமிழ் வர்த்தக சங்கம் 

+91 72999 92999  (WhatsApp +6016 616 7708 )

No comments:

Post a Comment