Featured post

Jedusi Movie Review

Jedusi Tamil Movie Review  ஹாய் மக்களே! இன்னைக்கு நம்ம பார்க்கப்போற படம் Jedusi. தொடர்ந்து மர்மமான முறையில கொலைகள் நடக்குற ஒரு ஊர்ல, அந்தச் ...

Showing posts with label Director Saran. Show all posts
Showing posts with label Director Saran. Show all posts

Thursday, 28 November 2019

Working With Arav was a Different Experience - Nikesha Patel


Market Raja MBBS starring Arav and nikesha patel in the lead is to be released on 29th November. 

After working in more than 30 films in tamil telugu kannada malayalam with stars this would be her first time working with a new comer. 

" working with Arav was different experience. 

   I would be looking forward to working with established actors again soon as they have more experience. 

I havn't watch the movie to comment now. It Was lovely working with the team and wish them all the very best"

Saturday, 31 August 2019

உதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’

உதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ்' மணிகண்டன் சிவதாஸ் - ஜேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிப்பு*


1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. 

இந்த சூழலில், ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லராக, உதயா -  விதார்த் நடிப்பில், மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம், முற்றிலும் புதிய கதைகளத்துடன் பிரம்மாண்டமாக  உருவாகிறது. 

இப்படத்தை நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய 
முன்னணி இயக்குனர்களுடன் பல வெற்றிப் படங்களில் இணை- துணை இயக்குனராக பணியாற்றிய சரண் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். 


மணிரத்னத்தின் திரைப்படத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் பெயர் ஒன்றை தவிர வேறு இந்த தொடர்பும் இல்லையென்றாலும், இப்பெயர் கிடைத்ததில் ஒட்டுமொத்த  படக்குழுவுமே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர்கள்   தெரிவிக்கின்றனர். 

எல் கே விஜய் ஒளிப்பதிவில், சில்வா மாஸ்டர் சண்டை காட்சி அமைப்பில், ஒய் ஆர் பிரசாத் இசைக்கு, பா விஜய் பாடல்கள் எழுத, சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்து கொள்கிறார்.   

வரும் செப்டம்பர் மாதத்தில், படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இப்படத்திற்கான நடிக-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படம் சென்னை, ஏலகிரி, வேலூர் மற்றும் கோவையில் படமாக்கப்பட இருக்கிறது.

Sunday, 28 July 2019

இந்த வருடம் நான் நடித்த ஆறு படங்கள் வெளியாகவுள்ளன மகிழ்ச்சியில் நடிகை

இந்த வருடம் நான் நடித்த  ஆறு படங்கள் வெளியாகவுள்ளன மகிழ்ச்சியில் நடிகை நிகிஷா பட்டேல்

பிக்பாஸ் புகழ் ஆரவ் இணைந்து நடித்த  மார்க்கெட் ராஜா  எம் பி பி எஸ்  படம்   தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரியளவில் இருக்கிறது. இப்படத்தை தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சரண் இயக்கியுள்ளார்.


படத்தில் இடம்பெறும்  பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்கள் மிக அற்புதமாய் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்களின் first look  தற்போது  வெளியிடப்பட்டுள்ளது . 
இப்படத்தை தவிர எழில் சார் இயக்கியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் இயக்குனர் கஸ்தூரி ராஜா சார்  இயக்கத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்ற பாண்டி முனி  படத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.


மேலும் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயரிடப்படாத படத்திலும், நடிகர் நந்தாவுக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறேன்.


ஆக மொத்தம், இந்த வருடம் ஆறு படங்கள்  வெளியாகும் அதனால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிறப்பான கதாபாத்திரத்திரங்ககளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதே தனது லட்சியம்  என்கிறார் நிகிஷா பட்டேல்.






Friday, 19 July 2019

DhaDha first single out




#DhaDha First single from MarketRaja releasing at 12pm 💃🕺

@Nafeez_Arav @realradikaa @KavyaThapar @NikeshaPatel @adithyalive @ashishm55390505 @iYogiBabu @ACTOR_CHAAMS @KVSARAVANAN9 @kvguhan @SurabiFilms @basheeroffl @DoneChannel1 @LahariMusic

Sunday, 6 January 2019

Market Raja MBBS

Market Raja MBBS  

If commercial entertainers are acclaimed as one of the most favourite cherry-picks of Tamil cinema, filmmaker Saran has proved to be an undisputed chef. Working with the big names of industry, his movies have always been a source of guaranteed entertainment of all seasons. Director Saran has now kick-started the shooting of his new film ‘Market Raja MBBS’, which features Bigg Boss fame Arav and Telugu actress Kavya Thapar in lead roles.  Well, we are aware about Saran’s package of entertainment, but this time he arrives with something that he hadn’t attempted before. 

“Fantasy is something that I hadn’t tried before in my erstwhile movies and I have tried implementing it with Market Raja MBBS, which will have action and comedy as well,” says director Saran, who has an interesting information to share about the film’s title for it has some resemblances with his yesteryear blockbuster movie with Kamal Haasan titled ‘Vasool Raja MBBS’.  “The actual fact is that Kamal sir’s movie was initially titled as Market Raja MBBS, but we later switched over to Vasool Raja MBBS.” 

Speaking about the choice of actors, Saran adds, “The story is set against the backdrops of Perambur, where the protagonist is a railway contractor and a local don. Henceforth, I wanted someone who has got that macho look and apparently, Arav was the first one to strike my mind. Kavya Thapar hails from Telugu industry. I am happy that she is the 18th heroine I am introducing in Tamil cinema. Nasser, Radhika Sarathkumar, Chawms, Aditya, Yogi Babu, Baahubali fame Prabhakar and few more famous actors are a part of this star-cast.” 

Having spoken about almost every about the film, ask him about the film’s gist and he smiles, “Revealing anything more than what I have mentioned here will be a spoiler. All that I can say for now is that it will be a mix of comedy, action and fantasy.” 

While Simon K King is composing music for this film, Saran is collaborating with his younger brother KV Guhan for the first time as he handles cinematography.