Featured post

தேனிசைத் தென்றல்' தேவாவின் குரலில் இறுதியாக உருவான 'ஜெயில் மேட்ஸ்' படத்தின் முதல் பாடலான 'வா சிவா' வெளியீடு!*

 *'தேனிசைத் தென்றல்' தேவாவின் குரலில் இறுதியாக உருவான 'ஜெயில் மேட்ஸ்' படத்தின் முதல் பாடலான 'வா சிவா' வெளியீடு!* *இய...

Monday, 2 November 2026

On his Birthday, Shah Rukh Khan Shows the World How to Love Like a KING with ‘Tu Mil Jaaye’,

 On his Birthday, Shah Rukh Khan Shows the World How to Love Like a KING with ‘Tu Mil Jaaye’, the First Song from His Upcoming Film - Blending Romance, Action and His Dehshat, Featuring Deepika Padukone in a Global Pop Collaboration Between Arijit Singh and Ed Sheeran*



There couldn’t be a better birthday surprise for Shah Rukh Khan’s fans! The superstar has unveiled ‘Tu Mil Jaaye’, the first song from his upcoming action entertainer KING, and it brings together some exciting names from the worlds of music and cinema. With an unprecedented global music collaboration featuring Arijit Singh's glorious vocals and Ed Sheeran's distinct rap style, the song reunites the much-loved on-screen pairing of Shah Rukh Khan and Deepika Padukone.


Giving audiences an exciting glimpse into the world of KING, the music video opens with Shah Rukh Khan’s dialogue, “Main qaatil nahi, aashiq hoon, aur nishana meri mashooka, aur woh aashiq hi kya jo dil cheer na de”, immediately setting the tone for his character. What follows is a peppy romantic dance track that brings Bollywood's much-loved Arijit Singh together with global pop sensation Ed Sheeran, creating a musical collaboration that bridges two worlds, with Madhubanti Bagchi adding her magical touch. 


Blending romance, action and dehshat, the song introduces audiences to a new side of KING, revealing the many shades of the film beyond its music.


Composed by Sachin-Jigar, with lyrics by Kumaar, choreography by Piyush-Shazia and an English rap penned by Ed Sheeran, ‘Tu Mil Jaaye’ showcases a range of creative talents. The video closes with another powerful dialogue by SRK, “Iss baar dil mein aag lagi hai, ab duniya jalaye bina manega nahi”, bringing the focus back to the aura and intensity that defines KING.


Shah Rukh Khan and Deepika Padukone’s on-screen chemistry has been a favourite with audiences, and ‘Tu Mil Jaaye’ brings back that familiar magic through romantic moments and grand visuals. The action moments, slick transition, and dialogues make this much more than a regular song release, giving audiences an early look at the world KING is bringing to the big screen.


Directed by Siddharth Anand and produced by Red Chillies Entertainment and Marflix Pictures, KING arrives in cinemas worldwide on 24 December 2026.


‘Tu Mil Jaaye’ is out now on all streaming platforms, with the music video available on the Zee Music Company & T-Series YouTube channels.


https://www.youtube.com/watch?v=BPZkZpGMpXA

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் 'கிங் - KING' திரைப்படத்தின் முதல் பாடல் 'தூ மில் ஜாயே - Tu Mil Jaaye'!*

 *ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் 'கிங் - KING' திரைப்படத்தின் முதல் பாடல் 'தூ மில் ஜாயே - Tu Mil Jaaye'!*



தனது பிறந்தநாளில் ஷாருக்கான், வரவிருக்கும் 'கிங் - KING' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தூ மில் ஜாயே - Tu Mil Jaaye' எனும் முதல் பாடலை வெளியிட்டிருக்கிறார். இந்தப் பாடலின் மூலம், ஒரு ராஜாவைப் போல் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை உலகிற்கு அவர் காட்டியிருக்கிறார். காதல் - அதிரடி - அவரது மிரட்டலான, திகிலூட்டும் பாணி ஆகியவை கலந்த இந்தப் பாடலில் தீபிகா படுகோனும் இடம் பிடித்துள்ளார். மேலும், இந்தப் பாடலில் அர்ஜித் சிங் (Arijit Singh) மற்றும் எட் ஷீரன் (Ed Sheeran) ஆகியோரின் உலகளாவிய இசைப் பங்களிப்பும் இடம்பெற்றுள்ளது.


ஷாருக்கானின் ரசிகர்களுக்கு இதைவிட ஆகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இருக்க முடியாது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் விரைவில் வெளியாகவுள்ள அதிரடித் திரைப்படமான 'கிங் - KING' படத்தின் முதல் பாடலான 'தூ மில் ஜாயே - Tu Mil Jaaye' பாடலை வெளியிட்டுள்ளார். இது இசை மற்றும் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களை ஒன்றிணைக்கிறது. அர்ஜித் சிங்கின் அற்புதமான குரலும், எட் ஷீரனின் தனித்துவமான ராப் இசைப் பாணியும் இணைந்து, உலகளாவிய இசை விருந்தாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. மேலும், ரசிகர்கள் பெரிதும் விரும்பும் ஷாருக்கான் - தீபிகா படுகோன் ஜோடியை மீண்டும் திரையில் கொண்டு வருகிறது.


'கிங் - KING' திரைப்படத்தின் உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலான இந்தப் பாடல், ஷாருக்கானின் வசனத்துடன் தொடங்குகிறது. 'நான் கொலையாளி அல்ல, காதலன்; என் இலக்கு என் காதலி. இதயத்தைத் துளைக்காதவன் என்ன காதலன்?..' என்ற இந்த வசனம் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை அதிரடியாக வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து வரும் துள்ளலான காதல் நடனப் பாடல், பாலிவுட்டின் புகழ்பெற்ற அர்ஜித் சிங்கையும், உலகப் புகழ்பெற்ற பாப் இசை நட்சத்திரம் எட் ஷீரனையும் ஒன்றிணைக்கிறது. மதுபந்தி பாக்ஸியின் மந்திரக் குரலும் இதில் கூடுதலாக இணைந்து பாடலை மெருகேற்றுகிறது.


காதல் - அதிரடி மற்றும் மிரட்டலான உணர்வுகளை உள்ளடக்கிய இந்தப் பாடல், 'கிங் - KING' திரைப்படத்தின் புதிய பரிமாணத்தை ரசிகர்களுக்குக் காட்சிப்படுத்துகிறது.


இசையமைப்பாளர்கள் சச்சின் - ஜிகர் (Sachin - Jigar) இசையமைப்பில், பாடலாசிரியர் குமார் பாடலை எழுத, நடன இயக்குநர்கள் பியூஷ் - ஷாஜியாவின் நடன அமைப்பில், எட் ஷீரனின் ஆங்கில மொழியிலான ராப் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ள 'தூ மில் ஜாயே - Tu Mil Jaaye' பல படைப்பாற்றல் மிக்க கலைஞர்களின் சங்கமமாகத் திகழ்கிறது. பாடலின் இறுதியில் ஷாருக்கானின் மற்றொரு அதிரடியான வசனமும் இடம் பெறுகிறது. 'இந்த முறை இதயத்தில் நெருப்பு பற்றிக் கொண்டது; உலகத்தையே எரித்து விடாமல் நான் ஓயமாட்டேன்!' எனும் இந்த உரையாடல், 'கிங் - KING' திரைப்படத்தின் தீவிரமான மற்றும் கம்பீரமான சூழலை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


திரையில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் கெமிஸ்ட்ரி எப்போதும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அது இந்த 'தூ மில் ஜாயே - Tu Mil Jaaye' பாடலிலும் எதிரொலிக்கிறது. அழகான காதல் தருணங்கள் - பிரம்மாண்டமான காட்சிகள் மூலம் அந்த மந்திரத்தை மீண்டும் திரையில் உயிர்ப்பித்திருக்கிறது. இதில் உள்ள அதிரடிக் காட்சிகள் - நேர்த்தியான மாற்றங்கள் - உரையாடல்கள் ஆகியவை, இது ஒரு சாதாரண பாடல் வெளியீட்டை விடக் கூடுதலான அனுபவத்தை வழங்குகின்றன. 'கிங் - KING' திரைப்படம் வெள்ளித்திரையில் காட்சிப்படுத்தவுள்ள உலகத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தையும் ரசிகர்களுக்கு இந்தப் பாடல் வழங்குகிறது.


சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மெண்ட் (Red Chillies Entertainment) மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் (Marflix Pictures) நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கிங் - KING', எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


'தூ மில் ஜாயே - Tu Mil Jaaye' பாடல் தற்போது அனைத்து இசைத் தளங்களிலும் கிடைக்கிறது. இதன் வீடியோவை ஜீ மியூசிக் கம்பெனி (Zee Music Company) மற்றும் டி-சீரிஸ் (T-Series) ஆகிய நிறுவனங்களின் யூடியூப் சேனல்களிலும் பார்வையிடலாம்.

https://www.youtube.com/watch?v=BPZkZpGMpXA

மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக வேல்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வழிபாடு

 *‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக வேல்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வழிபாடு!*











வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’ திரைப்படத்தின் வெற்றிக்காக, சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரத்தியங்கிரா  தேவி ஆலயத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது.


இந்தச் சிறப்பு வழிபாட்டில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் டாக்டர் ஆர்த்தி கணேஷ், படத்தின் இணைத் தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இவர்களுடன் இப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி அவர்களும் கலந்துகொண்டார். திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்வு, படக்குழுவினரின் இறைநம்பிக்கையையும் பக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.


சுந்தர்.சி இயக்கத்தில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, துனியா விஜய், சுனில் மற்றும் கருடா ராம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.


தமிழ் சினிமாவைத் தாண்டி இந்திய அளவில் ரசிகர்களைச் சென்றடையும் வகையில், தீபாவளியை முன்னிட்டு ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி திரைப்படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி  உலகமெங்கும் வெளியாகிறது. நம்பிக்கை, குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தச் சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பெண்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டன. இறையருளையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரத்தியங்கிரா தேவி அம்மனின் அருளால் திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றிபெறவும், வேல்ஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த திரைப்பட முயற்சிகள் சிறப்பான வெற்றியைப் பெறவும் வேண்டிக்கொள்ளப்பட்டது.

VELS ORGANISES DIVINE PRAYERS FOR THE SUCCESS OF MOOKUTHI AMMAN 2

 *VELS ORGANISES DIVINE PRAYERS FOR THE SUCCESS OF MOOKUTHI AMMAN 2*











Vels Film International Ltd organised a special pooja at the popular Prathyangira Devi Temple at Sholinganallur on November 1st, seeking divine blessings for the success of its upcoming film, Mookuthi Amman 2 – Mahasakthi, releasing on 6th November for Diwali in Tamil,Telugu, kannada, Malayalam & Hindi.


Led by Dr. Ishari K. Ganesh, Chairman of Vels Film International Limited, along with Dr. Arthi Ganesh, Pro-Chancellor of Vels University, and Kushmitha Ganesh, Co-Producer of

the film, the pooja reflected their deep-rooted spiritual beliefs and devotion. The occasion was

made even more special by the presence of Director Sundar C. The team's collective faith as they seek blessings for the film's success. As part of the observance, Vels organised Annadhanam for 500+ women devotees and offered sarees as a gesture of devotion and goodwill.


Directed by Sundar C and produced by Dr. Ishari K. Ganesh under the banner of Vels Film International Ltd, Mookuthi Amman 2 – Mahasakthi features Nayanthara in the lead role,

alongside a talented ensemble cast including Regina Cassandra, Urvashi, Duniya Vijay, Sunil and Garuda Ram. The film's music is composed by Hip Hop Tamizha, bringing together themuch-awaited sequel.


Mookuthi Amman 2 – Mahasakthi is a grand Pan-Indian film releasing on 6th November for Diwali. With its theme of faith, family entertainment and traditions, it aims to connect with audiences world wide.

33 வருடம் கழித்து மீண்டும் திரைக்கு வரும்

 33 வருடம் கழித்து மீண்டும் திரைக்கு வரும் 

'ஜென்டில்மேன்' ! 





மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனின் மெகா பிளான்!!

இந்திய திரைப் படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வெற்றிப் படங்களில் ஒன்றான படம் 'ஜென்டில்மேன்'.

மீண்டும் இப்படத்தை திரைக்கு கொண்டுவர மெகா தயாரிப்பாளர் குஞ்சுமோன் பிரமாண்டமாக முடிவு செய்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 11- ம் தேதி உலகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது.

இந்த மறு வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தும் வகையில், புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளனர்.


1993-ல் வெளியான 'ஜென்டில்மேன்' திரைப்படம், S.ஷங்கர் இயக்குநராக அறிமுகமான படைப்பாகும்; இவரது திரைக்கதை, பிரமாண்ட காட்சி அமைப்பு, பாடல்களை உருவாக்கிய விதம் என்று இப்படம் ஷங்கருக்கு சினிமாவில் தனி இடத்தை கொடுத்தது. இதன் மூலம் தனது பாணியில் கலைஞர்களை உருவாக்க முடியும் என்று நிரூபுத்து காட்டியவர் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன். 800க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்த அனுபவங்கள் மூலம் இந்த மாதிரி மெகா படங்களை தனது கமர்சியல் பாணியில் உருவாக்கினார். 


 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடித்த இத் திரைப்படம், திரையரங்குகளில் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைப் அன்று பெற்றது. விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், காதல் என மக்களுக்கு பிடித்த படமாக ஹிட் அடித்தது. இன்று நடந்துவரும்  சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையை அன்றே இக்கதையின் முக்கிய கருவாக இருந்ததால் இன்றும் இப்படத்தை மக்கள் கொண்டாட்டமாக கொண்டாடுவார்கள். 


*ஜென்டில்மேன்* (Gentleman) திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பு, நீண்டகாலத் திரைப்பட ஆர்வலர்களையும் , இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களையும் நிச்சயம் உற்சாகப்படுத்தும். படங்களை அகன்ற திரையில் பார்ப்பதே ரசிகர்களுக்கு பேரானந்த்ம்.  A.R.ரஹ்மானின் இசையில் காலத்தால் அழியாத பாடல்கள், ஷங்கரின் தனித்துவமான இயக்க பாணி, மற்றும் அர்ஜுனின் மிகச்சிறந்த நடிப்பு ஆகியவற்றை கொண்ட இந்த பிரம்மாண்ட படத்தை மீண்டும் பெரிய திரையில் கண்டு ரசிக்கும் வாய்ப்பை இது ரசிகர்களுக்கு வழங்குகிறது.


ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் (Gentleman Film International   K.T. குஞ்சுமோன் தயாரித்துள்ள இப்படத்தில், மதுபாலா, வினீத், சுபஸ்ரீ,  M.N.நம்பியார், சரண் ராஜ், அஜய் ரத்னம், கவுண்டமணி, செந்தில். ராஜன் பி தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


நட்புக்காக பிரபுதேவா - கௌதமி நடித்த " சிக்கு புக்கு ரயிலே" பல தல முறைகளை கடந்து இன்றும் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


 பால குமரன் வசனங்களை எழுத, ' கவிப்பேரரசு ' வைரமுத்து மற்றும் ' கவிஞர் ' வாலி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். கலை இயக்குநராக தோட்டா தரணியும், படத்தொகுப்பாளர்களாக V.T. விஜயன் மற்றும் B. லெனினும் பணியாற்றியுள்ளனர்.


இப்படம் இப்போது 4K அல்ட்ரா ஹெச்டி (4K Ultra HD) காட்சித் தரம் மற்றும் மேம்படுத்தப்பட் 7.1 சரவுண்ட் சவுண்ட் (7.1 suround sound)  என நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரைக்கு வருகிறது. கிரேஸ் ஃபிலிம் மீடியா (Grace Film Media) பேனரின் அனில் குமார் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.


டிசம்பர் 11 முதல் உலகம் முழுவதும் மீண்டும் வெளியாகவுள்ள ‘ஜென்டில்மேன்’, 1990-களின் பொற்காலத் தமிழ் சினிமாவின் நினைவுகளை மீண்டும் பெரிய திரையில் கொண்டு வர உள்ளது .


  

Sunday, 1 November 2026

Shane Nigam’s Next Begins Shoot with a Traditional Pooja Ceremony in Yercaud!

 *Shane Nigam’s Next Begins Shoot with a Traditional Pooja Ceremony in Yercaud!*











Tru Stories Production No. 2, directed by Sham Surya and produced by Vishal Vincent Tony, brings together an exciting ensemble featuring Shane Nigam, Sathyaraj, John Kokken and Farhaan Faasil!


Adding another exciting project to his ever-evolving filmography, actor Shane Nigam’s next film has officially commenced with a traditional pooja ceremony in the picturesque hill station of Yercaud. The auspicious ceremony marks the beginning of the film’s journey, with the makers gearing up to kick-start the shooting schedule amidst the scenic surroundings of the hill station.


Titled Tru Stories Production No. 2 for now, the yet-to-be-named project is backed by Tru Stories, following the production house’s maiden venture. Promising an interesting blend of talent and creative vision, the film brings together an exciting ensemble of actors, including Shane Nigam, veteran actor Sathyaraj, John Kokken and Farhaan Faasil. The combination of these performers has already sparked curiosity, making this one of the interesting projects to look forward to.


For Shane Nigam, this outing marks another significant milestone in his cinematic journey. Known for his ability to portray diverse characters with conviction and intensity, the actor continues to explore interesting collaborations and promising subjects across industries. Sharing screen space with seasoned performers such as Sathyaraj and John Kokken, alongside Farhaan Faasil, adds further intrigue to this upcoming venture.


The film is directed by Sham Surya and produced by Vishal Vincent Tony under the banner of Tru Stories. The project also brings together an accomplished technical team, with cinematography handled by Ashiq Abu, music composed by Ajaneesh Loknath and editing by Sreejith Sarang. The film's technical crew further comprises art director Veeramani Ganeshan, stunt choreographer PC Stunt and costume designer A. Kavitha.


Adding to the anticipation, the project comes from the makers of Rifle Club, further raising expectations surrounding this exciting new venture from Tru Stories. With an interesting ensemble, a promising technical team and a fresh directorial vision, the film is poised to be an intriguing addition to Shane Nigam’s upcoming slate.


Further details regarding the film’s title, storyline, additional cast members and other developments will be announced by the makers in due course.


*CAST*

- Shane Nigam

- Sathyaraj

- John Kokken

- Farhaan Faasil


*TECHNICAL CREW*

- Director: Sham Surya

- Producer: Vishal Vincent Tony

- DOP: Aashiq Abu

- Music Director: Ajaneesh Loknath

- Editor: Sreejith Sarang

- Art Director: Veeramani Ganeshan

- Stunt Choreographer: PC Stunt

- Costume Designer: A. Kavitha

- Costume: Muthul Hafeez

- Make-up: Karthik Hari

- Executive Producers: M. Kannan, John Kokken

- Production Executive: S. Sivakumar

- Production Controller: Prajeesh KTK

- PRO: Riaz K Ahmed & Paras Riyaz

- Stills: Theni Anbu

- Publicity Designs: Yellowtooths

MADRAS STUDIOS UNVEILS THE FIRST LOOK OF ‘13’,

 MADRAS STUDIOS UNVEILS THE FIRST LOOK OF ‘13’, STARRING G.V. PRAKASH KUMAR AND GAUTHAM VASUDEV MENON!



After 11 Years Since the Success of ‘Darling’, G.V. Prakash Kumar Returns to the Horror Genre with ‘13’, a Spine-Chilling Supernatural Thriller!


Directed by Vivekh K, the film blends supernatural horror, gripping mystery and investigative thrills, and is gearing up for a worldwide theatrical release this December!


Madras Studios has officially unveiled the first-look poster of its upcoming horror thriller ‘13’, featuring acclaimed music director and actor G.V. Prakash Kumar alongside celebrated filmmaker and actor Gautham Vasudev Menon in pivotal roles.


Marking an exciting return to the horror genre, G.V. Prakash Kumar is all set to revisit the space that brought him tremendous success with his blockbuster horror-comedy Darling. Eleven years after the film's success, the actor returns with 13, a supernatural horror thriller that promises an intense cinematic experience filled with suspense, mystery, fear and unexpected twists.


The newly unveiled first-look poster presents G.V. Prakash Kumar and Gautham Vasudev Menon in striking and mysterious appearances, offering audiences an intriguing glimpse into the film's dark and unsettling world. With its ominous atmosphere and suspenseful visual treatment, the poster sets the tone for a gripping narrative that explores the terrifying mysteries concealed within darkness.


Written and directed by Vivekh K, 13 unfolds against the haunting backdrop of a dense forest, where unexplained occurrences, supernatural forces and a mysterious connection to the number '13' form the foundation of the story. Inspired by elements of real-life incidents, the film explores the terrifying experiences of individuals who find themselves trapped in circumstances beyond human understanding.


Unlike conventional horror films that primarily rely on supernatural scares, 13 brings together elements of horror, suspense, investigation and psychological tension. The narrative gradually unravels a series of disturbing mysteries, keeping audiences guessing as the characters confront unknown forces and struggle to uncover the truth behind the terrifying events surrounding them.


One of the film's major highlights is the collaboration between G.V. Prakash Kumar and Gautham Vasudev Menon. With both performers bringing their distinctive screen presence to the narrative, their combination is expected to add an interesting dimension to the film's suspense-driven storyline.


Sharing his excitement about the film, director Vivekh K says,


"13 is a horror thriller developed around a storyline inspired by real-life incidents, set against the eerie backdrop of a dense forest. The mystery surrounding the number '13', the terrifying secrets hidden within darkness and the struggle of individuals caught in the grip of sinister supernatural forces form the heart of the narrative. We have attempted to create an immersive cinematic experience where every passing moment builds tension, fear and curiosity. Rather than following the conventional formula of horror films, we have incorporated investigative elements and unexpected developments that will keep audiences engaged throughout. We are eagerly looking forward to bringing this spine-chilling experience to theatres this December."


The film also features Bhavya Trikha, Adithya Kathir, Aishwarya and Aadhya Prasad in significant roles, with each character contributing to the unfolding mystery.


On the technical front, 13 brings together a talented team of technicians to create an atmospheric and visually compelling horror experience. Siddhu Kumar has composed the songs, while AJ handles the background score, which is expected to play a crucial role in enhancing the film's eerie atmosphere and suspenseful moments.


Cinematographer C.M. Moovendar has captured the film's haunting visual landscape, while editor J.F. Castro handles the editing. Art director Nanjil P.S. Robert has worked on creating the film's distinctive settings, with action sequences choreographed by Dinesh Kasi and Ramkumar. Sound designer Jaison Jose contributes to the immersive soundscape, an essential element in bringing the film's supernatural world to life.


With the final phase of shooting completed, the film is progressing towards its theatrical release. The makers are planning to release 13 in cinemas this December, promising audiences a thrilling big-screen experience packed with supernatural mysteries, chilling moments and gripping suspense.


The first-look launch marks the beginning of the film's promotional campaign, with further updates regarding the teaser, trailer and other promotional content expected to be announced by the makers in the coming weeks.


‘13’ is gearing up to haunt theatres this December!


---


Cast & Crew Details


Production: Madras Studios

Director: Vivekh K

Cast: G.V. Prakash Kumar, Gautham Vasudev Menon, Bhavya Trikha, Adithya Kathir, Aishwarya, Aadhya Prasad

Music Director: Siddhu Kumar

Background Score: AJ

Director of Photography: C.M. Moovendar

Editor: J.F. Castro

Art Director: Nanjil P.S. Robert

Stunt Choreographers: Dinesh Kasi, Ramkumar

Sound Designer: Jaison Jose

Makeup: P. Mariappan

Costume Designer: P. Ganesan

Production Executive: G. Shankar

Public Relations Officer (PRO): Rekha (Raan T Art)

Designer: Sivaram Suresh

மெட்ராஸ் ஸ்டுடியோஸ் (Madras Studios) தயாரிப்பில் ‘13’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

 மெட்ராஸ் ஸ்டுடியோஸ் (Madras Studios) தயாரிப்பில் ‘13’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது



 'டார்லிங்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஒரு மிரட்டலான ஹாரர் த்ரில்லர் திரைப்படமான '13'-ல் நடிக்கிறார்!


ஜி.வி.பிரகாஷ் - கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் மிரட்டும் திகில் ஹாரர் திரில்லர்!

இருளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மத்தையும், உயிரைப் பறிக்கக் காத்திருக்கும் அமானுஷ்ய சக்திகளையும் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘13’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ஸ்டுடியோஸ் (Madras Studios) தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் முன்னணி இயக்குநர்/நடிகர் கவுதம் வாசுதேவ் மேனன் இருவரும் முதன்மைப் பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். 'டார்லிங்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சரியாக 11 ஆண்டுகள் கழித்து ஜி.வி. பிரகாஷ் மீண்டும் ஹாரர் திரில்லர் களத்தில் தடம் பதிக்கும் படமாக இது அமைந்துள்ளது.

படக்குழுவினரின் வார்த்தைகளில்:

இயக்குநர் விவேக் கே கூறுகையில்:


 "உண்மைச் சம்பவங்களின் சாயலில், அடர்ந்த காட்டின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கதைக்களம் இது. இருளுக்குள் மறைந்திருக்கும் '13' என்ற எண்ணின் மர்மமும், சாத்தானின் பிடியில் சிக்கிக் கொள்ளும் மனிதர்களின் போராட்டமும் திரையில் ஒவ்வொரு விநாடியும் பதற்றத்தை ஏற்படுத்தும். வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரசிகர்களை உரைய வைக்க காத்திருக்கிறோம்."


‘13’ படத்தின் முக்கிய அம்சங்கள் & சுவாரஸ்ய தகவல்கள்:

 *11 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாரர் ரீ-என்ட்ரி: 'டார்லிங்' ஹாரர் த்ரில்லர் படத்தின் வெற்றிக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ஹாரர் திரைப்படம் இதுவாகும்.

 *ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ஜி.வி. பிரகாஷ் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் இருவரின் மிரட்டலான தோற்றத்துடன் ‘13’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 * வித்தியாசமான கதைக்களம்: வழக்கமான பேய் படங்களிலிருந்து மாறுபட்டு, ஹாரர், திரில்லர் மற்றும் புலனாய்வு (Investigation) அம்சங்களை ஒன்றிணைக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

 படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது.


*நடிகர்கள் & தொழில்நுட்பக் கலைஞர்கள்* (Cast & Crew Details):


 *தயாரிப்பு*: மெட்ராஸ் ஸ்டுடியோஸ் (Madras Studios)


 *இயக்கம்*: விவேக் கே (Vivekh K)


 *நடிப்பு*: ஜி.வி. பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ் மேனன், பவ்யா திரிக்கா, ஆதித்யா கதிர், ஐஸ்வர்யா, ஆத்யா பிரசாத்


 *இசை*: சித்து குமார் (Siddhu Kumar)


 *பின்னணி இசை*: ஏஜே (AJ)


 *ஒளிப்பதிவு*: சி.எம். மூவேந்தர் (C.M. Moovendar)


 *படத்தொகுப்பு*: ஜே.எஃப். காஸ்ட்ரோ (J.F. Castro)


 *கலை இயக்கம்*: நாஞ்சில் பி.எஸ். ராபர்ட் (Nanjil P.S. Robert)


 *சண்டைப்பயிற்சி*: தினேஷ் காசி, ராம்குமார்


 *சவுண்ட் டிசைன்*: ஜேசன் ஜோஸ் (Jaison Jose)


 *மேக்கப்* : பி. மாரியப்பன்


 *ஆடை வடிவமைப்பு*: பி. கணேசன்


 *தயாரிப்பு நிர்வாகம்*: ஜி. சங்கர்


 *மக்கள் தொடர்பு* (PRO): ரேகா (Raan T Art)


 *டிசைனர்* : சிவராம் சுரேஷ்

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

 *அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!*



*கதாப்பாத்திரங்கள் நிறைந்த மர்மமான போஸ்டர்… வெளியீட்டுத் தேதியுடன் களமிறங்கும் அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’!*


அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அசத்தலான ஒரு போஸ்டர் மூலம்  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த போஸ்டர், மர்மம் நிறைந்த கிரைம் திரில்லர் கதைக்களத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு வண்ணப் பின்னணியில், காவலர் சீருடையில் இருக்கும் அர்ஜுன் தாஸின் தோற்றம் மையமாக இடம்பெற்றுள்ளது. அவரைச் சுற்றிலும் பல்வேறு கதாபாத்திரங்களின் புகைப்படங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் விசாரணையுடன் தொடர்புடைய தடயங்களை நினைவூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கதாபாத்திரங்களின் முகபாவனைகளும், ஒன்றோடொன்று தொடர்புடையது போன்ற புகைப்படங்களின் தொகுப்பும் படத்தின் பின்னணியில் இருக்கும் மர்ம முடிச்சுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. ‘ஜான் டோ’ என்ற தலைப்புடன் நவம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.


‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியாஒர்க்ஸ் (Arka Mediaworks) நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்ட  (Shobu Yarlagadda), பிரசாத் தேவினேனி ( Prasad Devineni) ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் ( Nicholas Chevaillier) இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர்.


படத்திற்கு பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைக்க, ஆர்டிஸ்ட் 404 (Artist 404) கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. படத்தொகுப்பை விஜய் வெங்கடரமணன் கவனித்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக அஷ்வினி காலே பணியாற்றியுள்ளார்.



“ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா, கொலைகாரனா அல்லது காணாமல் போன குழந்தையா? என்பதைச் சுற்றி இப்படத்தின் கதை நகர்கிறது. சந்துரு உண்மையைத் தேடிப் பயணிக்கும்போது, ஜான் டோவைப் பற்றிய உண்மையை யாரும் எதிர்கொள்ளத் தயாராக இல்லையென்றால் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.”



அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. போஸ்டரில் காவலர் சீருடையில் அவர் தோன்றியிருப்பதும், மர்மம் நிறைந்த கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதும் படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.


அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு, அர்ஜுன் தாஸின் வித்தியாசமான கதாபாத்திரம், மதுமிதாவின் இயக்கம் எனப் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படம், நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.