Featured post

கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக'வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால்

 கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக'வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மே...

Monday, 18 May 2020

நாஸ்காம் மற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் இணைந்து வழங்கும் கொரோனா நிவாரண உதவி

நாட்டில் நிலவும் ஊரடங்கு கருத்தில் கொண்டுநாஸ்காம் அசோசியேஷன் மற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் இணைந்துசென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வாழும் ஏழை எளியோருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது.





ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை பல ஆயிரக்கணக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளனஇந்த நிவாரணப் பொருட்களில் அரிசிகோதுமை மாவுதுவரம் பருப்புஉப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கும்.
இந்த முயற்சியால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்மேலும் ரூ.65 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசிப் பொருள்கள் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு, 8056063519 என்னும் அலைபேசியைத் தொடர்பு கொள்ளவும்

No comments:

Post a Comment