Featured post

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'லவ் மேரேஜ்' படக்குழு

 *ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'லவ் மேரேஜ்' படக்குழு* அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நி...

Tuesday, 5 March 2019

ஒற்றாடல்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா

ஸ்ரீபெருமாள் சாமி பிலிம்ஸ் சார்பாக C.பெருமாள் தயாரிப்பில் 'ஒற்றாடல்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.




இவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, வ.கௌதமன், ராசி.அழகப்பன், சுப்பிரமணியம் சிவா, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன், படத்தின் இயக்குநர் கே எஸ் மணிகண்டன் .,தயாரிப்பாளர் சி. பெருமாள், கவிஞர் சொற்கோ, படத்தின் நாயகர்கள் விகாஷ், முத்துராமன் ,நாயகி டெல்லிஷா, நடன இயக்குநர் கொம்பு முருகன், இசையமைப்பாளர் விஜய் பாபு, சண்டை இயக்குநர் ராக்கி ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ஆர் கே பழனி, பி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் உதயகுமார், எஸ்.பி.கே எண்டர்பிரைசஸ் எஸ்.பி.குமார், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் வீரபாண்டின், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன்,  மீசை ராஜேந்திரன், பிஆர்ஒ யூனியன் முன்னாள் தலைவர் டைமண்ட்பாபு, பிஆர்ஓ சங்கத்தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு.துளசி பழனிவேல், பி.ஆர்.ஒ ரியாஸ்,  ஆகியோர் கலந்து கொண்டனர் .

'ஒற்றாடல் 'படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment