Featured post

Empuraan Movie Review

Empuraan  Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம empuran ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். prithiviraj direct பண்ண இந்த படத்தை murali...

Wednesday, 6 March 2019

இது த்ரில்லர் படம். சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதை

நந்திதா ஸ்வேதா முதன் முறையாகஆக்சன்கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் 
நடிக்கிறார்படம் முழுக்க ஆக்ஷன் நிரம்பியிருக்கும்.சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்ஷன் கோரி
யோகிராஃபிபண்ணுகிறார்.படத்தில் வித்தியாசமான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
இது ஹீரோக்கள் பண்ண வேண்டிய தை.  ஆனா ஹீரோக்கள்பண்ண முடியாத கதை.இப்ப 
சமூக வலைதளங்கள்தான் பரபரப்பா இயங்கிக்கிட்டிருக்காங்க.டைட்டிலை வலைதளத்தில்
தேடும்போதேஇது எதுசம்பந்தமான கதை என்பதை யூகித்து விடுவார்கள்.ஆனால் என்ன கதை 
என்பதை யூகிக்க முடியாது.பெண்களை இழிவுபடுத்தி வந்துகொண்டிருக்கும்படங்களுக்கு 
மத்தியில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும்.  






       த்ரில்லர்சஸ்பென்ஸ் என்பதையும் தாண்டி யூகிக்க முடியாத இன்னொரு விஷயமும் படத்தில்
 ஹைலைட்டாக இருக்கும்.பிரபுசாலமன்,பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் 
பல மொழிகளில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் படத்தைஇயக்குகிறார்.
தகராறுஅண்ணாத்துரை படங்களின் ஒளிப்பதிவாளர் k. தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.கோலமா
வு கோகிலா படத்தின் எடிட்டர் R. நிர்மல்படத் தொகுப்பைக் கவனிக்கிறார்
        படத்தின் தயாரிப்பாளர் S. பிரபாகர் பிரபல விநியோகஸ்தர்.96, ஜூங்கா
பென்சில் போன்ற பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்தவர்.டிஸ்ட்ரிபியூட்டர் மற்றுமல்லா
து எக்ஸிபிட்டரும்கூடபல தியேட்டர்களை நடத்தி வருகிறார்இயக்குநர் சொன்ன கதையை
 நம்பி தயாரிப்பாளராககளமிறங்குகிறார்.அவர் முதல்முறையாக தமிழ் தெலுங்கில் தயாரிக்கும் பைலிங்குவல் படம் இது.

No comments:

Post a Comment