சென்னை தி.நகரில் உள்ள ஜாக் ஹோட்டலில் F Face கிரியேட்டர்ஸ் மற்றும் ட்ரீம் விங்ஸ் நிறுவனத்தின் சியாஸ்ரீ மற்றும் கோபி சார்பில் மிஸ்டர், மிஸ் போட்டோஜீனிக் போட்டி நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். மிஸ்டர்.போட்டோஜீனிக்காக சென்னையைச் சேர்ந்த ரெனால்ட் மற்றும் மிஸ்.போட்டோஜீனிக்காக சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா வெற்றி பெற்றனர். நடுவர்களாக Mrs INDIA, International பட்டம் வென்ற தேவந்தி யோகானந்தன், நடிகைகள் புவிஷா மனோகரன், கவண் பிரியதர்சினி ராஜ்குமார், நடிகர் பாப் சையது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment