Featured post

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ 'செகண்ட் லவ்' அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!*

 *காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ 'செகண்ட் லவ்' அறிவித்த ஜ...

Friday, 10 May 2019

அன்புடன் கௌதமி " சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் !!





நடிகை கௌதமி சமூக அக்கறை உள்ள மனம் கொண்டவர். குழந்தைகளின் கல்விக்காகவும் , மருத்துவம் , புற்றுநோய் விழிப்புணர்வு போன்ற பல விஷயங்களில் முன் நிற்பவர் .

தனது LIFE AGAIN FOUNDATION சார்பில் பல நற்பணிகளை செய்து வருகிறார் .தற்போது அவர் LIFE AGAIN FOUNDATION க்காக "அன்புடன் கௌதமி "என்ற சிறப்பு  நிகழ்ச்சி அன்னையர் தினமான வரும் மே 12 ஆம் தேதி முதல் நடக்க இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் கௌதமியுடன் பல பிரபலங்கள் கலந்து கொண்டு பேசி ஊக்குவிக்க இருக்கிறார்கள் .

இந்த நிகழ்ச்சிக்கான முதல் பார்வை - FIRST லுக் போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார் .

No comments:

Post a Comment