Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Tuesday, 14 May 2019

   

ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP தீங்கிழைக்கும் நோக்கில் K PRODUCTION மற்றும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் மீது வியாபார ரீதியில் பரப்பியுள்ள தவறான குற்றச்சாட்டுக்களுக்கு நங்கள் எங்கள் நிறுவனம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ARKA MEDIA WORKS ENTERTAINMENT அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது.
ARKA MEDIA WORKS ENTERTAINMENT சார்பில் எங்களுக்கு எதிராக நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் (04.05.2019 ) அன்று ஹைதராபாத் நகர சிவில் நீதி மன்ற 24 வது கூடுதல் தலைமை நீதிபதி மற்றும் வணிக நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக எந்த தடையும் இல்லை என்று அறிவித்துள்ளது.
நாங்கள்  ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP எந்த வித பணமும் செலுத்த தேவையில்லை. அதன் விளைவாக அவர்கள்தான் எங்கள் K PRODUCTION நிறுவனத்திற்கு பல கோடிகள்  தரவேண்டியுள்ளது.
நாங்கள் ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP மீது சட்ட ரீதியாக எங்கள் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
இதன் மூலமாக அனைவரிடமும் நாங்கள் கேட்டுக்கொள்வது என்வென்றால் ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP கூறியுள்ள தவறாக செய்தியை பரப்புவதை பார்த்து அதை யாரும் பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
                                                                   
                                                      இப்படிக்கு
                                                      ராஜராஜன் ( K.PRODUCTION )  

No comments:

Post a Comment