Featured post

Mega Supreme Hero Sai Durgha Tej’s Sambarala Yetigattu (SYG) Teases A Stunning New Cinematic World

 Mega Supreme Hero Sai Durgha Tej’s Sambarala Yetigattu (SYG) Teases A Stunning New Cinematic World*   The ambitious Pan India project, Samb...

Tuesday, 14 July 2020

பிகில் மாரியாக நம் மனம் கவர்ந்த

பிகில் மாரியாக நம் மனம் கவர்ந்த "சிங்கப்பெண்" காய்த்ரி ரெட்டிக்கு இன்று பிறந்தநாள்!

2016ல் நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் டாப் டென் மாடல்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்த்ரி ரெட்டி  தளபதி விஜய்யின் "பிகில்" படத்தில் மாரி என்ற சிங்கப்பெண்ணாக நடித்து நம் மனம் கவர்ந்தார்.


அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி தனக்கான உயரத்தை நோக்கிச் செல்லும் "பிகில்" மாரி என்கிற காய்த்ரி ரெட்டிக்கு இன்று பிறந்தநாள். அவருடைய கலைப்பயணம் மென்மேலும் சிறக்க திரையுலக நட்சத்திரங்களும் ரசிகர்களும் மனமாற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment