Featured post

ஷாமின் சமீபத்திய திரையரங்க வெளியீடான ' அஸ்திரம் ' மே 9 அன்று ஆஹா

 ஷாமின் சமீபத்திய திரையரங்க வெளியீடான ' அஸ்திரம் ' மே 9 அன்று ஆஹா தமிழ் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.  பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்...

Monday, 18 January 2021

தமிழக முதல்வர் வெளியிட்ட

 தமிழக முதல்வர் வெளியிட்ட 'நாற்காலி' பட பாடல்!


நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..' எனும் 'நாற்காலி' பட பாடலை தமிழக முதல்வர் வெளியிட்டார்..!

 



 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் திரு அமீர் அவர்களின் நடிப்பில் உருவாகும் 'நாற்காலி' திரைப்படத்தின் பாடலான "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு" என்ற எம்.ஜி.ஆரின் முதல் தனிப்பாடல் ஒலி குறுந்தகட்டினை வெளியிட மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

Naarkaali - MGR Song | Ameer | SPB | Vidyasagar | V Z Dhorai | Moon Pictures

No comments:

Post a Comment