Featured post

Next big leap by Producer Bazaar: Producer Bazaar to co-host India Joy 2025, India’s leading

 Next big leap by Producer Bazaar: Producer Bazaar to co-host India Joy 2025, India’s leading entertainment technology industry event, in pa...

Saturday, 16 January 2021

விஜய் சேதுபதியின் பிறந்த நாளில்

 விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் ரத்த தானம் செய்த ரசிகர்கள்! 


எந்த கதாபாத்திரத்திலும் எளிதில் பொருந்தும் வகையில் நடிக்க கூடியவர்  நடிகர் விஜய் சேதுபதி! எனவே தான் அவரை மக்கள் அவரை மக்கள் செல்வன் என அன்போடு அழைக்கின்றனர். இந்நிலையில் இவரது ரசிகர்களும் அவரைப்போல  நல் உள்ளம் கொண்டவர் என நிரூபித்துள்ளனர். 


#MakkalSelvan #VijaySethupathi's Fans Celebrates The Birthday Of The Actor By Donating Blood. 


A Great Gesture Shown By The Fans Towards The Actor On His Big Day!! 


#VijaySethupathiFans #HBDMakkalSelvan @VijaySethuOffl

அவரின் பிறந்த நாளான இன்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள அவரது ரசிகர்கள் ரத்த தானம் செய்து அவரின் பிறந்த நாளை அர்த்தம் உள்ள, பயனுள்ள வகையில் மாற்றியுள்ளனர்.. இது சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment