Featured post

Aaryan Movie Review

  Aaryan Movie Review Aaryan Movie Rating: 4.5/5  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம aaryan படத்தோட review அ தான் பாக்க போறோம். Vishnu விஷால், செல்வ...

Thursday, 4 August 2022

2D இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் பேசும்போது,*

 *#விருமன் பட விழாவில்,*


*2D இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் பேசும்போது,*


என் சொந்த ஊர் மதுரை தான் சிவகங்கை மாவட்டம். விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் வைக்க வேண்டும் என்று கார்த்தி சார் கூறியதும் மகிழ்ச்சியாக இருந்தது. நம்ம ஊரில் அதுவும் நம்ம ஊர் இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் உருவான இப்படத்தின் இசைவெளியீட்டு விழா தான் இயக்குனர் முத்தையாவின் முதல் திரைப்பட விழா. அவருக்கு எவ்வளவு சந்தோஷமான தருணமோ எங்களுக்கு இது


 உணர்ச்சிகரமான தருணம். இவ்விழாவிற்கு வருகைத் தந்திருக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மதுரை ரசிகர்கள் அனைவரையும் 2டி சார்பாக வரவேற்கிறோம். இந்த விழாவை சிறப்பாக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment