Featured post

Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting

 Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting wrapped up! Verus Productions, the makers of Gautham Ram K...

Wednesday, 7 September 2022

சென்னையில் முதன்முறையாக Live concert நடத்தும் விஜய் டிவி புகழ் சிவாங்கி*

 *சென்னையில்  முதன்முறையாக Live concert நடத்தும் விஜய் டிவி புகழ் சிவாங்கி*


White swan events எனும் நிறுவனத்தோடு கைகோர்த்து live concert ஒன்றை முதன்முறையாக சென்னையில் நிகழ்த்துகிறார் விஜய் டிவி புகழ் சிவாங்கி, இந்நிகழ்ச்சி செப்டம்பர் 9ஆம் தேதி பீனிக்ஸ் மாலில்  நடைபெற உள்ளது







இதில்  சிவாங்கி பாடுவது மட்டுமல்லாமல் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடத்த உள்ளார்

மேலும் சிவாங்கியோடு சேர்ந்து சந்தோஷ் பாலாஜி, செபஸ்டியன், வி ஜே கணேசன், லக்ஷ்மன், மேக்னஸ், அக்ராஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்..


மேலும் இந்நிகழ்ச்சியை நடத்தும் white swan events நிறுவனம் கூறுகையில்..


The autumn Flea 2022 என்ற தலைப்பில் நாங்கள் வரும் Sep 9th, 10th, 11th ஆகிய மூன்று நாட்கள் நிகழ்ச்சியில் நடத்த உள்ளோம் இதில் முதல் நாள் விஜய் டிவி புகழ் சிவாங்கியின் லைவ் கான்செப்ட் நடைபெற உள்ளது


இரண்டாவது நாள்

 டிஜே பிரசாந்த்தின்  டிஜே நிகழ்ச்சியும் மூன்றாவது நாளாக Dream Zone நடத்தும் பேஷன் ஷோ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது இதில் சிறப்பு விருந்தினராக பிரித்விராஜ் மற்றும் கருண் ராமன்  கலந்து கொள்கிறார்கள்


மேலும் இவ்விழாவின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் இதுவரை செல்லப் பிராணிகளை அழைத்து வந்து பீனிக்ஸ் மாலில்  ஷாப்பிங் செய்திருக்க மாட்டீர்கள் ஆனால் இந்த முறை உங்களுக்கு பிடித்த செல்லப் பிராணிகளை  அழைத்து வந்தும் ஷாப்பிங் செய்யலாம் என்று தெரிவித்தனர்

No comments:

Post a Comment