Featured post

பிளாக் கோல்டு படத்தில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அஜித் விக்னேஷ் – ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் புதிய பயணம்!

 பிளாக் கோல்டு படத்தில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அஜித் விக்னேஷ் – ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் புதிய பயணம்! தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அ...

Saturday, 28 November 2026

பிரபல இயக்குனர்கள் வெளியிட்ட " THE RAW " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் !!

 பிரபல இயக்குனர்கள் வெளியிட்ட " THE RAW " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் !!









முழுக்க முழுக்க மொரிசியஸில் படமான " THE RAW " ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது !!



GVKM Elephant Pictures பட நிறுவனம் சார்பில் டத்தோ கணேஷ் மோகனசுந்தரம், 2M சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் K.V. சபரீஷ்,  இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் " THE RAW "  


மன்சு மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வினோத் மோகன் கதாநாயகனாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிதுள்ளார். மற்றும் வினோத் கிஷன், ரோன்சன் வின்சென்ட், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


விபின் பாஸ்கர் இசையமைக்க, N.S.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கலை இயக்கம் - அன்பரசு

எடிட்டிங் - அகில் 

ஸ்டண்ட் - ரன் ரவி 

தயாரிப்பு மேற்பார்வை - குட்டி கிருஷ்ணன், மாரியப்பன் G 

மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ் 

கதை, வசனம் - கிருஷ்ணதாஸ் பன்கி 

தயாரிப்பு - டத்தோ கணேஷ் மோகனசுந்தரம், K.V. சபரீஷ் .


இயக்கம் - மன்சு மாதவன்.


ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு  முழுக்க முழுக்க மொரிசியஸில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் இயக்குனர், நடிகர் சமுத்திர கனி இருவரும் வெளியிட்டனர்.


படத்தின் மற்ற அறிவிப்புகளோடு படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment