Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Showing posts with label ranjit jeyakodi. Show all posts
Showing posts with label ranjit jeyakodi. Show all posts

Friday, 27 August 2021

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் புதிய பட அறிவிப்பு

         இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் புதிய பட அறிவிப்பு


இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் புதிய படம் 'மைக்கேல்'

நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கும் 'மைக்கேல்'

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் 'மைக்கேல்'

பான்- இந்திய ஆக்சன் படமாக உருவாகும் 'மைக்கேல்'

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து தயாரிக்கும் 'மைக்கேல்' என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார். இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியானது. 


'புரியாத புதிர்', 'ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' மற்றும் விரைவில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மைக்கேல்'. இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது. இதில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்

இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார். இந்த நிறுவனம் தற்போது இயக்குனர் சேகர் கம்முலா மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில், தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் தயாராகும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - சந்தீப் கிஷன் ஆகிய இருவரும் முதன் முறையாக 'மைக்கேல்' படத்தில் இணைந்திருப்பதால், இப்படத்தின் அறிவிப்பு வெளியானவுடனே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


Wednesday, 1 January 2020

Ranjit Jeyakodi’s next directorial-Third Eye Entertainment

Ranjit Jeyakodi’s next directorial-Third Eye Entertainment
“Production No.1” wraps up 

It looks like filmmaker Ranjit Jeyakodi will be soon acknowledged as the most eligible recipient of the title ‘Master of Quickies’. With an impeccably perfect planning and execution, the shooting of his forthcoming film produced by Third Eye Entertainment has been wrapped up successfully amidst heavy climatic challenges.

“All credit goes to the entire team and if even a single individual had missed to extend their contributions, this would have not been possible. The 30-day schedule was completely challenging for we had to shoot across the extremely cold climatic conditions in and around Ooty,” says Ranjit Jeyakodi.  He continues to add, “Half the way of shoot, I started doubting if the artistes, especially Bindu Madhavi and Darshana Banik would be able to cooperate for the climatic issues were completely unbearable. I was really surprised to see their dedication. I must also appreciate the cinematographer Kavin Raj and his team for being so much supportive in letting the entire shoot proceed smoothly. There were lots of challenges to be faced, which include ‘Lighting’. Overall, it’s due to the complete cooperation and coordination of Production team, nothing seemed like a hurdle and we could wrap up the shoot as planned on time.”

With the shooting wrapped up, the post-production work is now happening on full swing, the makers will be soon making announcements pertaining to the first look. Tentatively titled as “Production No.1”, the film revolves around the turbulent incidents that happen when two sisters (played by Bindu Madhavi and Darshana Banik) travel to their native land to sell an ancestral property.

Sunday, 19 August 2018

HARISH KALYAN’S TRAVEL CUTE BREEZY ROM-COM TO ‘ADAMANT’ LOVE STORY

   Harish Kalyan's Travel Cute Breezy Rom-Com to 'Adamant' Love Story


A super-cool trendy urban guy, who made every chap in town feel envy and gals ennoble him as heartthrob. Harish Kalyan swifts with an unstoppable downpour of praise and love from every nook and corners for his cute looks and performance in his recent hit movie ‘Pyaar Prema Kadhal’… 


While any other actor would love to encash this status and travel in the same zone, Harish Kalyan attempts for a leap for a different avatar. It’s all about his untitled next directed by Puriyatha Puthir fame Ranjit Jeyakodi. There’s no doubt that it’s going to be a pure love story, but with an intense treatment. 

Filmmaker Ranjit Jeyakodi sets out to enlighten us with the clear picture saying, “Yes, it’s going to be an ‘Adamant’ love story with a unique treatment, which will have a premise of travel. 





Harish Kalyan will be sporting a different look and this flick will showcase his new-dimensional avatar escalating him to the next level in career.  Shilpa Manjunath is playing the female lead in this film who will be seen in a substantial characterization too.” 
The ensemble star-cast looks pretty promising that goes inclusive of Ma Ka Pa Anand, Bala Saravanan, Ponvannan and many more prominent actors. Bestowing music lovers with his honeyed musical delight for Ranjit Jeyakodi’s Puriyaatha Puthir, Sam CS is composing music for this film with Kavin Raj cranking the camera. 



Having placed the film in ‘Travel’ bounded screenplay, the movie has been shot across Chennai and exquisitely paradisiacal locations of Leh and Ladakh. 

With the shooting on its final leg towards completion, the plans are on full swing to unveil the title followed by a single track by next month.

The film is bankrolled by Balaji kapa for Madhav Media Entertainment.