Featured post

Beep Movie Review

Beep Tamil Movie Review ஹாய் மக்களே! இன்னிக்கு நம்ம பார்க்கப் போறது ஒரு வித்தியாசமான crime thriller movie — Beep. இந்தப் படத்தை Ela Shanmugh...

Showing posts with label social activist raghava lawrence. Show all posts
Showing posts with label social activist raghava lawrence. Show all posts

Friday, 1 March 2019

என் குழந்தைகள் +2 தேர்வு எழுதுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ராகவா லாரன்ஸ் பெருமிதம்


 ராகுல், ஐயப்பன் ரெண்டுபேரும் யாருமே இல்லாம குழந்தையா என்கிட்ட வந்தாங்க இன்று  அவங்க +2 தேர்வு எழுதுறாங்க. அவங்க பள்ளிப்படிப்பை நிறைவு செய்றது என்னக்கு மிகவும் சந்தோஷமா இருக்கு. அவங்களுக்கு என் வாழ்த்துக்கள்
மற்றும் இன்று +2 தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்.
ராகவா லாரன்ஸ்.