Featured post

Tovino Thomas and Johnpaul George Reunite: Guppy’s 10th Anniversary Sparks Excitemen

 Tovino Thomas and Johnpaul George Reunite: Guppy’s 10th Anniversary Sparks Excitement* Marking the tenth anniversary of the critically accl...

Thursday, 29 June 2023

High budget ‘Diesel’ is the first-ever full-swing action entertainer from Harish Kalyan

High budget ‘Diesel’ is the first-ever full-swing action entertainer from Harish Kalyan , and the makers are elated with the way the film has shaped up.Diesel is releasing in Tamil, Telugu and Hindi. 


While Athulya Ravi plays the female lead role, the others in the cast include P. Saikumar, S Karunaas, Vinay Rai, Annaya, T.P. Arun Pandian, Marimuthu, Surekha Vani, Vivek Prasanna, Kali Venkat, Subatra. N, Dheena (Dinesh), Thangadurai K, Lakshmi Shankar, S. Devaraj, George Vijay Nelson, Prem Kumar. S, Sachin, Ramesh Tilak, Selvi, and others.

The shooting of ‘Diesel’ is already wrapped up, and the postproduction work is briskly nearing completion. Diesel is produced by M Devarajulu of Third Eye Entertainment and is directed by Shanmugham Muthusamy.

































*TECHNICAL CREW*


Banner: Third Eye Entertainment

Production: M. Devarajulu

Written & Directed by: Shanmugham Muthusamy

Music: Dhibu Ninan Thomas

Cinematography: M.S. Prabhu

Editing: San Lokesh

Art Director: Rembon

Stunt Director: Rajasekar

Costume Designer: Praveen Raja

Designer: Tuney John

Production Controller: SP Cinemas

தலைநகரம் 2" திரைப்பட நன்றி அறிவிப்பு விழா

 "தலைநகரம் 2"  திரைப்பட  நன்றி  அறிவிப்பு விழா !! 

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில்,  மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில்,  இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 










இந்நிகழ்வினில் 

இயக்குநர் சுந்தர் சி  பேசியதாவது…

வழக்கமான இந்த மாதிரி விழாக்களில் தான் நன்றி சொல்ல வேண்டும் ஆனால் இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. அதனால் இசை விழாவிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுகிறோம். நான் இந்தப்படத்திற்கு எத்தனை தியேட்டர் என துரையிடம் கேட்டேன் அவர் 350க்கும் அதிகம் என்று சொன்ன போது, பயந்துவிட்டேன். இப்போதெல்லாம் ரிலீஸாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் ஷோ கேன்சலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத் தான் 300 தியேட்டர் போடுகிறார்கள். அதனால் தான் பயந்தேன்.  ஆனால் எல்லாவற்றையும் தாண்டி தலைநகரம் 2 திரையரங்குகளில் ஓடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. தலைநகரம் 2 ஒரு எமோஷனல் ஆக்சன் மூவி. ஒவ்வொரு ஆக்கனுக்குப் பின்னும் எமோஷன் இருக்கும். நான் நாலு பேரை அடிக்கிறேன் என்பதை நம்பும்படி எடுத்திருந்தார். தியேட்டரில் பார்த்து விட்டு நிறையப் பேர் என்னைப் பாராட்டினார்கள். இந்தப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் வெற்றிக்கு அவர்களே சாட்சி. இப்படத்தை வெற்றி பெறச் செய்த மக்களுக்கும் உங்களுக்கும் என் நன்றிகள். 


நடிகை ஆயிரா பேசியதாவது…

இது ரொம்ப சந்தோஷமான தருணம். எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் V Z துரை சாருக்கு நன்றி. நான் இந்த கதாப்பாத்திரத்தை செய்ய முடியுமா என பயந்தேன், ஆனால் துரை சார் ஊக்கம் தந்து செய்ய வைத்தார். சுந்தர் சி சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்தப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி.  எல்லோருக்கும் நன்றி. 

இயக்குநர் VZ துரை பேசியதாவது.., 

தலைநகரம் 2 எடுக்க ஆரம்பித்ததிலிருந்தே தலைநகரம் 1 பற்றி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அது மிகப்பெரிய வெற்றிப்படம். வடிவேலு சார் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. என் படத்தில் காமெடியே இல்லை ஏன் இந்தப்படம் எடுத்தேன் என்றால், இந்தக்கதை ஒரு எக்ஸ் ரௌடி பற்றியது. அதற்கு ஏற்கனவே ரௌடியாக நடித்து ஃபேமஸான ஒருத்தர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சுந்தர் சார் ஏற்கனவே தலைநகரம் பண்ணியிருந்ததால் அவரை வைத்து கதை செய்யலாம் என அவரிடம் கேட்டேன், எந்த தயக்கமும் இல்லாமல் உடனே செய்யுங்கள் என்றார். எங்களுக்காக ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார் டைட்டில் தந்தார். இப்போது படம் பார்த்த மக்கள் தலைநகரம் முதல் பாகத்தை விட நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். இந்தப்படத்திற்கு காமெடி தேவையில்லை என்று அவர்களே சொல்வது மகிழ்ச்சி. இந்தப்படத்திற்கு 300 தியேட்டர்களா ? வேண்டாம் என்றேன் அவர்களே கேட்கிறார்கள் என்றார்கள் இப்போது 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது . நிறைய தியேட்டரில் படத்தைக் கேட்டு வாங்கி ஓட்டுகிறார்கள். மகிழ்ச்சி. முக்கியமாக இந்தப்படத்திற்கு ஆதரவு தந்த பத்திரிக்கையாளர்களாகிய உங்களுக்கு நன்றிகள். உங்கள் விமர்சனம் படத்திற்கு பெரிய வரவேற்பு தந்துள்ளது.  இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபாகரனுக்கு நன்றி. இணை தயாரிப்பாளர் நண்பன் மது என்னோட எல்லா துக்கத்தையும் அவனிடம் தான் பகிர்ந்து கொள்வேன் அவனுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 


இணை தயாரிப்பாளர்  மதுராஜ் பேசியதாவது.., 

நண்பன் துரை உடன் இணைந்து, இந்தப்படத்திற்காக 2,3 வருடம் உழைத்துள்ளோம். பிரபாகரன், விவேகானந்தன் சார்,  ரவி அண்ணன் என எங்களுக்கு நல்லது நினைக்கும், நல்ல உள்ளங்கள் உடனிருந்தார்கள். இந்தப்படம் பல தடைகளைத் தாண்டித் தான் வந்தது. ரிலீஸே ஆகாது எனப் பலர் சொன்னார்கள் ஆனால் இப்போது படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம். ஒரு படத்திற்குப் பின்னால் ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கை இருக்கிறது அதை மனதில் வைத்து விமர்சனம் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை மதிக்கிறோம், எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி.

Wednesday, 28 June 2023

டிமான்ட்டி காலனி 2' படப்பிடிப்பு நிறைவு

டிமான்ட்டி காலனி 2' படப்பிடிப்பு நிறைவு

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.




இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'டிமான்ட்டி காலனி 2'. இதில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர்  நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க,  கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் விஜய் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 


2015 ஆம் ஆண்டில் 'டிமான்ட்டி காலனி'யின் முதல் பாகம் வெளியானது. வித்தியாசமான ஹாரர் திரில்லர் படமாக அமைந்ததால் ரசிகர்களின் பேராதரவு கிடைத்து வெற்றி பெற்றது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி 61 நாட்களில் ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் பூர்த்தியாகி இருப்பதால் தற்போது இறுதி கட்டப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியிருக்கிறார்கள். 'டிமான்ட்டி காலனி 2' படத்திற்கான வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதனிடையே 'டிமான்ட்டி காலனி 2' படத்திற்கான அறிமுக போஸ்டர் க்யூ  ஆர் கோடு முறையில் வெளியிடப்பட்டு பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்தது என்பதும் , விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகளும் வித்தியாசமான முறையில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை ஸ்போர்ட்ஸ் விருது விழாவில் டீம் ஃப்ரெஷ் அணி சாம்பியன் கோப்பை வெல்ல

 சென்னை ஸ்போர்ட்ஸ் விருது விழாவில்  டீம் ஃப்ரெஷ் அணி சாம்பியன் கோப்பை வெல்ல மிஸ் இந்தியா அனு கீர்த்தி வாஸ், பப்லு பிரித்விராஜ், ரியாஸ் கான் ஆகியோர் வழங்கினர்


ஜே ஜே ஜுவல்லரி மார்ட் பங்களிப்புடன் ஜீத்தோ சென்னை ஸ்போர்ட்ஸ் திருவிழாவை நார்வூட் நிறுவனம் வழங்கியது. 



 இதில் டீம் ஃப்ரெஷ் அணி சாம்பியன் கோப்பையையும், கைப்பற்றியது, மிஸ் யாஷஷ்வி ராயல்ஸ் அணி இரண்டாவது பரிசையும் கைப்பற்றியது. 

இந்த கோப்பைகள் பப்லூ பிருத்விராஜ் மற்றும் மிஸ் இந்தியா  முன்னிலையில் வழங்கப்பட்டன.  

700 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டிகளில், 20 வயது முதல் 60 வயது வரையிலான பங்கேற்பாளர்கள் 8 பிரிவுகளில் 16 அணிகளாக  11 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.  .இந்த நிகழ்ச்சி  தாஜ் கோரமண்டலில் நடைபெற்றது. 

ரமேஷ் துகர், நேஹல் ஷா, ஜீத்து தோஷி, சிராக் ஜெயின் மற்றும் அங்கித் சிரோய்யா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஹலோ கேபிள்ஸ் & ஸ்விட்ச்கள், நவோசெம் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்தியா ஷாப்பி மற்றும் சாஃப்ரோன் ஹோம் ஆகிய நிறுவனங்கள்  பங்களிப்பு நல்கின. 

சிறப்பு பரிசுகளை நடிகர் ரியாஸ் கான், ஆர்த்தி அருண் ஆகியோர் வழங்கினர்.

Jito Chennai Sports Awards Champion Trophy won by Team Fresh given by

 Jito Chennai Sports Awards Champion Trophy won by Team Fresh given by 

Miss India Anukeerty Vas, Babloo Prithivraj,  Riyaz Khan &  Aarthi Arun


Norwood Switches & Automation Presents Jito Chennai Sports Fest Powered By J J Jewellery Mart, Team Fresh Grabs The Champion Trophy while Yashashvi Royals grabs the runners up trophy In Presence Of Miss India Anukeerty Vas  & Babloo Prithviraj.

11+ Sports , 16 teams , 8 houses and 1000+ Players from the age of 18 To 69 yrs. The Awards Night Was Held At Taj Coromandel To Support The Society And Add An Extra Bond To The Community.



The Awards Night Was Curated Under The Guidance Of Ramesh Dugar, Nehal Shah, Jeetu Doshi, Chirag Jain & Ankit Siroya With The Support Of Hello Cables & Switches, Navochem India Pvt Ltd, India Shopee and Saffron Home.

Special Tropies were Given By  Actor Riyaz Khan, Aarthi Arun.

 The tournament support was taken care by Mr. Lalit, Mr.Nilesh, Mr.Gaurav, Mr.Akash, Mr. Kunal, Mr. Pravesh, Mr. Aayush, Mr.  Gyanesh, Mr. Utsav, Mr. Rajesh, Mr. Naman,  Mr. Dhiraj & Mr. Kalpesh Bokadia.

JITO Chennai Sports Team Takes Immense Pleasure To Thanks All The Presenters For The Heartful Support

The Team FRESH bagged the Champions the Trophy.

And Team YASHASHVI ROYALS bagged as 1st Runner Up Trophy 

மிஷன்: இம்பாசிபிள் திரைப்படங்கள் குறித்து எங்களிடம் ஒரு பழமொழி உள்ளது

 மிஷன்: இம்பாசிபிள் திரைப்படங்கள் குறித்து எங்களிடம் ஒரு பழமொழி உள்ளது: 'பாதுகாப்பாக இருக்காதீர்கள். திறமையாக இருங்கள்”: டாம் குரூஸ்

டாம் குரூஸ் மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங்கில் மரணத்தை எதிர்க்கும் ஸ்டண்ட் பற்றி பேசுகிறார்

செப்டம்பர் 6, 2020 அன்று, மிஷன்: இம்பாசிபிள் - டெட் ரெக்கனிங் பாகம் ஒன்றின் முதன்மை புகைப்படத்தின் முதல் நாள், டாம் குரூஸ் ஒரு மோட்டார் பைக்கை மலையிலிருந்து ஓட்டிச் சென்றார். குறிப்பாக, அவர் நார்வேயின் ஹெல்செட்கோபன் மலையின் ஓரத்தில் ஒரு நோக்கத்திற்காக கட்டப்பட்ட வளைவில் இருந்து தனிப்பயனாக்கப்பட்ட ஹோண்டா CRF 250 ஐ ஓட்டிச் சென்றார். பின்னர் அவர் தனது பாராசூட்டை தரையில் இருந்து 500 அடி தூரத்தில் திறப்பதற்கு முன்பு 4,000 அடி கீழே உள்ள பள்ளத்தாக்கில் மூழ்கினார்.



அவர் தரையிறங்கியதும், வீடியோ கிராமத்தின் பாதுகாப்பில் இருந்து செமினல் சினிமாக் காட்சியைப் பார்க்க கூடியிருந்த இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரி மற்றும் அவரது மிஷன் சக நடிகர்களின் சிறிய குழுவினர் ஒரு கூட்டுப் பெருமூச்சு விட்டனர். பின்னர் குரூஸ் தன்னைத்தானே அழைத்துக்கொண்டு, காட்சிகள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய, மீண்டும் ஏழு முறை செய்தார்.

இந்த ஸ்டண்ட் பற்றி டாம் குரூஸ் கூறும்போது, “ஒவ்வொரு முறையும் நான் வளைவில் இறங்கும்போது அது ஆபத்தானது. அது என் உயிருக்கு ஆபத்து. நாங்கள் அதை குறைந்தபட்சமாக வைத்திருக்க விரும்பினோம். மிஷன்: இம்பாசிபிள் திரைப்படங்கள் குறித்து எங்களிடம் ஒரு பழமொழி உள்ளது: 'பாதுகாப்பாக இருக்காதீர்கள். திறமையாக இருங்கள்". உற்பத்தியின் ஒவ்வொரு கூறுகளையும் சுற்றியுள்ள விரிவான பயிற்சி முறைகள் மற்றும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை நிச்சயமாக அறிந்திருப்பதாக அவர் கூறுகிறார்.

குரூஸின் தற்போதைய வழக்கமான நடைமுறையில், மோட்டார் பைக் ஜம்ப் - இதில் ஈதன் ஹன்ட் விளிம்பில் இருந்து பெரிதாக்கப்பட்டு, பைக்கைத் தள்ளிவிட்டு, தாக்கத்திற்கு முன் அவர் வைத்திருக்கும் ஆறு-வினாடி சாளரத்தில் அதிக ஆபத்துள்ள பேஸ் ஜம்ப்பைச் செயல்படுத்துகிறார் - திட்டமிடலில் நீண்ட காலமாக இருந்தது. முன் தயாரிப்பின் போது இங்கிலாந்தில் ஒரு வருடம் ஒத்திகை பார்த்த பிறகு, கேமராக்கள் உருளும் நேரத்தில் அவர் 500 க்கும் மேற்பட்ட ஸ்கைடைவ்ஸ் மற்றும் 13,000 மோட்டோகிராஸ் ஜம்ப்களை முடித்தார்.

இருப்பினும், உண்மை என்னவென்றால், குரூஸின் தலையில் ஸ்டண்ட் அதை விட நீண்ட காலமாக இருந்தது. அவர் கூறுகிறார், "நான் சிறு குழந்தையாக இருந்தபோது, ​​நானே சொந்தமாக குதித்து, குப்பைத் தொட்டிகளுக்கு மேல் என் சைக்கிளை குதிக்க சாய்வுகளை உருவாக்கினேன்."

குரூஸுக்கு எட்டு வயதாக இருந்தபோது, "எப்பொழுதும் ஆபத்தான விஷயங்களைச் செய்யத் தேடிக்கொண்டிருந்தார்" என்று அவர் ஒப்புக்கொண்ட ஒரு குழந்தை - உள்ளூர் கட்டுமான தளத்தில் சில ஒட்டு பலகைகளைக் கண்டுபிடித்தார், மேலும் அவரது மிகப்பெரிய தற்காலிக தாவலை இன்னும் சேகரித்தார். “நான் என் சைக்கிளில் ஒரு மலையிலிருந்து கீழே இறங்கி, வளைவில் மோதி, மரத்தை இரண்டாகப் பிளந்து, சில குப்பைத் தொட்டிகளில் அடித்து நொறுக்கினேன். எல்லா இடங்களிலும் இரத்தம் இருந்தது, ”என்று அவர் சிரிக்கிறார். "பல ஆண்டுகளாக அதைச் செய்வதால் எனக்கு நிறைய இரத்தம் மற்றும் உடைந்த எலும்புகள் மற்றும் பற்கள் இருந்தன, ஆனால் இது நான் எப்போதும் செய்ய விரும்பிய ஒன்று."

மேலும், உண்மையான படப்பிடிப்பிற்கு வரும்போது, ​​ஒவ்வொரு வரிசையும் - உண்மையில் - மூலக்கூறு விவரங்களுக்கு ஒத்திகை செய்யப்பட்டது. குரூஸின் திறமைக்கான நிலையான தேடலின் சரியான உதாரணம் அவரது வேகமானி ஆகும். அல்லது, மாறாக, அவருடைய பற்றாக்குறை. Hr கூறுகிறார் “நான் வளைவில் இருந்து குதிக்கும் போது ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இருக்க வேண்டியிருந்தது [அடிப்படை ஜம்ப் ஸ்டண்டில்], ஆனால் பைக்கில் வேகமானியை வைத்திருக்க முடியவில்லை, ஏனெனில் வளைவு மிகவும் குறுகலாக இருந்ததால், நான் கீழே பார்த்தால், என்னால் முடியும் அதை விட்டு வா. எனவே, என்ஜினின் ஒலி மற்றும் அதிர்வு மற்றும் என் உடலில் உள்ள காற்றில் உள்ள மூலக்கூறுகளை உணர்ந்து பைக்கின் வேகத்தை அளவிட வேண்டியிருந்தது. அதுதான் நான் அடைய வேண்டிய தகுதியின் நிலை,”

A Paramount Pictures and Skydance Presentation, A Tom Cruise Production “MISION: IMPOSSIBLE – Dead Reckoning Part ONE” ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூலை 12ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியிடத் தயாராக உள்ளது.

We have a saying on Mission: Impossible movies: ‘Don’t be safe. Be competent

We have a saying on Mission: Impossible movies: ‘Don’t be safe. Be competent”: Tom Cruise

Tom Cruise talks about the death-defying stunt in Mission Impossible: Dead Reckoning

On September 6, 2020, the first day of principal photography on Mission: Impossible – Dead Reckoning Part One, Tom Cruise drove a motorbike off a mountain. Specifically, he drove a custom-made Honda CRF 250 off a purpose-built ramp on the side of Norway’s Helsetkopen mountain, a vertiginous rock face sat some 1,200 metres above sea level. Then he plunged 4,000 feet into the ravine below before opening his parachute barely 500 feet from the ground.



When he landed, director, Christopher McQuarrie, and the small crew of his Mission co-stars who had assembled to watch the seminal cinematic sequence from the safety of video village, breathed a collective sigh of relief. Then Cruise picked himself up and did it all again another seven times, just to make sure the footage was perfect.

Talking about the stunt, Tom Cruise says, “Every time I went off the ramp, it was dangerous. It was risking my life. And we wanted to keep that to a minimum. We have a saying on Mission: Impossible movies: ‘Don’t be safe. Be competent". He says that of course knowing the extensive training regimens and rigorous safety protocols that surround every element of the production.

As is Cruise’s now standard practice, the motorbike jump – in which Ethan Hunt zooms off the edge, ditches the bike and executes a high-risk BASE jump in the six-second window he has before impact – had been long in the planning. After rehearsing for a year in the UK during pre-production, by the time the cameras rolled he’d completed over 500 skydives and 13,000 motocross jumps in readiness to prepare for the most dangerous stunt he has ever completed on screen.

The truth, though, is that the stunt had been in Cruise’s head for considerably longer than that. He says, “When I was a little kid, I used to make my own jumps, building ramps to jump my bicycle over garbage cans.”

When Cruise was eight, – a child he now acknowledges “was always looking for dangerous stuff to do” – he found some plywood in a local construction site and assembled his biggest makeshift jump yet. “I started down a hill on my bicycle, hit the ramp, split the wood in two and smashed into some garbage cans. There was blood everywhere,” he laughs. “I’ve had a lot of blood and broken bones and teeth from doing that over the years, but it’s something I’ve always wanted to do.”

And, when it comes to the actual shoot, every sequence has also been rehearsed to – literally – molecular detail. The perfect example of Cruise’s constant quest for competency is his speedometer. Or, rather, his lack of one. Hr says “I needed to be at a certain speed when I jumped off the ramp [in the BASE jump stunt], but I couldn’t have a speedometer on the bike because the ramp was so narrow that if I looked down, I could come off it. So, I had to gauge the speed of the bike through the sound and vibration of the engine and by feeling the molecules in the air over my body. That was the level of competency that I had to get to,” 

A Paramount Pictures and Skydance Presentation, A Tom Cruise Production “MISSION: IMPOSSIBLE – DEAD RECKONING PART ONE” is all set to release pan India on July 12 in English, Hindi, Tamil and Telugu.

Beautician Sridevi Thiyagarajan performing Bridal Makeup involving 493 Makeup Artists in

 *Beautician Sridevi Thiyagarajan  performing Bridal Makeup involving 493 Makeup Artists in 25 Minutes at one place created Official Lionize International Book of World Records in Chennai*


New Beauty World Record in Chennai organized by MUA Mrs. Sridevi Thiyagarajan, CEO of Sridevi’s contour imprinted their achievement under Lionize International Book of World Records for creating a bridal makeup look in just 25 minutes with 493 Makeup Artists to honor their profession for World Beautician’s Day, 26 June, 2023.



Mrs. Sridevi Thiyagarajan, CEO of Sridevi’s Contour and the Most sensational Makeup Artist in town created a world record under Lionize International Book of World Records with 493 Makeup Artists within given 25 minutes of time at Ameen Palace, Chennai in order to honor their profession on World Beautician’s day. 


The event looked so colorful with many makeup Artists from various parts of the world as they also have participants from different parts of the world connected online.


 This glorious event had a separate legendary team to cheer up the Makeup Artists participating in this World Record.


Special Appreciations to Mrs. Sridevi Thiyagarajan, CEO of Sridevi’s Contour and her team for organizing such a big event in such a short notice. It doesn’t look like it took just a month but so many months of planning. Very well Executed!

She says, “I don’t want to be minimal, I don’t want to be an ordinary MUA! I always wanted to do really big in order to honor my profession and fellow Makeup Artists. This was a dream event that I planned just a month ago and approached Lionize International Book of World Records. As I expected, they approved this event. Within a month of approval, we did our own promotions with our social media team, Selected the venue of the event and invited all the Guests. It’s all done in just a month just because of the hard work of our team!  I know, I deserve this!”


The legendary Makeup Artist, Mr. Kannan Rajamanickam, CEO of KR Beauty felicitated the event as Chief Guest and he was her Guru inspired her to achieve more along with many Top South Indian Makeup Artists Mrs. Padmapriya Varatharaj, Mr. Vetrivendhan, Mr. Vijil and some of the Entrepreneurs of beauty field Mr. Anil Kothari, Managing Director of Fine Shine Jewellery and Mr. Bharath Raj, CEO of Jwala Beauty, Chennai, DR. G Padmapriya, Member of Airport Authority of Indian Advocate/ Motivational Speaker/ Social activist/ Psychologist  has teamed up together to cheer the record creators.


Mrs. Sridevi Thiyagarajan, CEO of Sridevi’s Contour has planned to organize this event to show up the skills and power of the Makeup Artists was shining throughout the event with her big smile tells, “it feels surreal for a little girl who moved from Edapadi a small village in Salem District, Tamil Nadu and Body shamed for her Size and Skin tone with no real friends to come this far making my parents and Guru proud.”


She’s one of the sensational Makeup Artist in the Town right now with an International Award for training the Top most Makeover Artists in SFX and Body painting from Asia and other countries in an International Seminar that happened at Phuket, Thailand in the later part of 2022. 


She started his Career as a Self-learned Makeup Artist and created more record with her makeover skills. Her dusky skin makeover looks captured many cover pages. Started her own studio and academy 6 years before in a very small space in her house, now this woman owns a big dazzling Studio with luxury Nail and Lash extension lounge and some Spa services including Facials, Pedicure and Manicure along with the academy in Porur, Chennai. 


The Growth is so huge. Her Instagram account gives Goosebumps as you can visualize the Characters of the Animated movies which she created on herself and teaches her students as she’s a Makeup Educator too! 


This Wonder Woman is breaking Stereotypes and proving her skills in all the fields. Her Weight loss Journey amaze everyone!


The world record event was full of colors, big smiles and celebration. This is considered to be one noticeable event in the field of Makeover industry that happened in Chennai so far. There were many colorful bridal makeover looks created by various Makeup artists from so many places and if you’re a bride-to-be, this event could definitely excite you!


 Congratulating all the record creators and Mrs. Sridevi Thiyagarajan for one such colorful and inspiring event that has been a treat for eyes and our hearts too!


And Mrs. Sridevi with a boss smile and wide eyes thanked us telling, “It’s just a beginning and there’s a lot more to come! Let’s meet again real soon for something really big!”

சென்னையின் பிரபல அழகுக்கலை நிபுணர் ஸ்ரீதேவி தியாகராஜன் ஒரே இடத்தில் 25 நிமிடங்களில் 493

 *சென்னையின் பிரபல அழகுக்கலை நிபுணர் ஸ்ரீதேவி தியாகராஜன் ஒரே இடத்தில் 25 நிமிடங்களில் 493 ஒப்பனை கலைஞர்களை கொண்டு மணப்பெண் அலங்காரம் செய்து உலக சாதனையாக லையனஸ் இன்டெர்னேஷனல் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.*


உலக ஒப்பனைக் கலைஞர்கள் தினத்தை ஒட்டி இந்த மாபெரும் சாதனை சென்னையில் உள்ள அமீன் மஹாலில் நடத்தப்பட்டது. 



ஸ்ரீதேவிஸ் காண்டூர் எனும் அழகு நிலையத்தின் தலைமை செயல் அதிகாரியும் அழகுக்கலை நிபுணருமான ஸ்ரீதேவி தியாகராஜன் இந்த நிகழ்ச்சியை மிகக்குறுகிய காலத்தில் திட்டமிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஒப்பனை கலைஞர்களை வரவழைத்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


 இந்த நிகழ்ச்சி லையனஸ் இன்டெர்னேஷனல் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்டில் இடம்பிடித்து சாதனை புரிந்துள்ளது. 


இது தொடர்பாக குறிப்பிட்ட ஸ்ரீதேவி தியாகராஜன், ஒரே மாதத்தில் திட்டமிட்டு இந்த சாதனையை செய்ததாகவும், இது உலகசாதனை புத்தகத்தில் இடம்பெறும் என தான் எதிர்பார்த்தாகவும் தெரிவித்தார். ஒரு மாத கடின உழைப்பிற்கு கிடைத்த இந்த அங்கீகாரத்திற்கு தான் தகுதி உடையவராக எண்ணுவதாகவும் அவர் தெரிவித்தார். 


இந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கு கே.ஆர். பியூட்டியின் தலைமை செயல் அதிகாரியும் தலைசிறந்த அழகுக்கலை நிபுணருமான கண்ணன் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அழகுக்கலை வல்லுநர்கள் பத்மா வரதராஜ், வெற்றிவேந்தன், அனில் கோத்தாரி, பரத்ராஜ், விஜில் ஆகியோர் கலந்து கொண்டு இந்த உலகசாதனை நிகழ்ச்சியைசிறப்பித்தனர்.