Featured post

டீசல்' படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைத் தர இருக்கிறது"

 *"'டீசல்' படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைத் தர இருக்கிறது"- தயாரிப்பாளர் தேவராஜூலு ...

Sunday, 21 February 2021

தமிழில் நடிக்க ஆர்வம் காட்டும் பாலிவுட்

 தமிழில் நடிக்க ஆர்வம் காட்டும் பாலிவுட் மாடல் அழகி!

இன்று தலை சிறந்த நடிகைகளாக கோலோச்சும் பல நடிகைகள் முதலில் தமிழில் அறிமுகமானவர்களே... ஐஸ்வர்யா ராய் முதல் ப்ரியங்கா சோப்ரா வரை இதில் அடக்கம். 





அந்த வரிசையில் கரிமா தத் எனும் இந்த மாடல் அழகியும்  தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 

இவர் பாலிவுட்டில் 100 க்கும் மேற்பட்ட பிரின்ட் ஷுட்களை முடித்துள்ளார். தற்போது நல்ல தைரியமான, பெண்களை மையப்படுத்திய  அல்லது நல்ல கதையம்சம் கொண்ட காதல் கதாபாத்திரம் வந்தால் அவர் தமிழில் நடிக்கவிருக்கிறார்

No comments:

Post a Comment