Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Sunday, 21 February 2021

பிறந்த நாள் கொண்டாடும் நிகழ்ச்சி

 பிறந்த நாள் கொண்டாடும் நிகழ்ச்சி தொகுப்பாளினி  "Television queen"  திவ்யதர்ஷினியின் அடுத்த  பரிணாமம்!!!


ஒவ்வொரு துறையிலும் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.  அந்த வரிசையில் Darling of Television  என வர்ணிக்கப்படும்  திவ்யதர்ஷினி, அவர்கள் இன்று தன்னுடைய பிறந்த நாளை சிறப்பித்து வருகிறார். 






அவர் இது போன்று பிறந்தநாள்  பார்டிகளை கொண்டாடியதில்லை, அவருக்காக அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்த இக்கொண்ட்டாட்டம் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி கரமாக அமைந்துள்ளது.பல பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.  

இத்துனை ஆண்டுகளாக ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர்  தன்னை நேசிப்பது பக்க  பலமாக இருப்பது மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது. மேலும் தற்போது சில படங்களில் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க அடுத்தடுத்து உள்ளார். தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து வருகிறார் டிடி .

No comments:

Post a Comment