Featured post

மக்கள் சிறு முதலீட்டுப் படங்களைப் பார்க்கப் பயப்படுகிறார்கள்: 'ப்ராமிஸ்' பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

 மக்கள் சிறு முதலீட்டுப் படங்களைப் பார்க்கப் பயப்படுகிறார்கள்: 'ப்ராமிஸ்' பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!  ரீ ரிலீஸ் படங்களால் ...

Thursday, 18 July 2019

SBP மற்றும் ஜேசுதாஸ் முன்னிலையில் “புளுவேல்” புதிய பட டீசர் நாளை வெளியீடு.


சமீபத்தில் புளுவேல் என்ற விளையாட்டு காரணமாக பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது அந்த சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் புளுவேல். 
பியான்ட் மற்றும் 8பாயிட் எண்டர்டைமன்ட் இணைந்து உருவாக்கிய இப்படத்தின் டீசர் நாளை இசை மேதைகள் எஸ்பிபி மற்றும் ஜேசுதாஸ் முன்னிலையில் சிங்கப்பூரில்
வெளியிடுகின்றனர்.

No comments:

Post a Comment