Featured post

ஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’*

 *ஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’*  வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிப...

Thursday, 14 November 2019

Laburnum Productions நிறுவனம் தங்களது புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் தொடங்கியது

Laburnum Productions நிறுவனம் தங்களது புதிய படத்தின் படப்பிடிப்பை
இன்று பூஜையுடன் தொடங்கியது.படபூஜையில் நடிகர் நாசர் ,கதாநாயகி
காவியா,இயக்குனர் பவன்ராஜ் கோபாலன்
ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் மற்றும் கதாசிரியர் கஜேந்திரன் கலந்து கொண்டனர்


No comments:

Post a Comment