Featured post

GANDHI - Mantras of Compassion', a Global Musical Tribute to MAHATMA GANDHI*

 *'GANDHI - Mantras of Compassion', a Global Musical Tribute to MAHATMA GANDHI* *‘GANDHI – Mantras of Compassion’ - A Transformation...

Thursday, 26 December 2019

கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில் கால் டாக்ஸி

கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா
தயாரிப்பில்
கால் டாக்ஸி
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் கால் டாக்ஸி.
கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா  தயாரிப்பில்தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்துசஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள படம் “கால்டாக்ஸி”.

இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக "மெர்லின்" , "மரகத காடு" ,“டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார்மேலும் நான் கடவுள் ராஜேந்திரன்மதன்பாப்இயக்குனர் .ராமதாஸ்ஆர்த்தி கணேஷ்பசங்க சிவகுமார்முத்துராமன் பெல்லி முரளிசந்திரமௌலிபோராளி திலீபன்சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்நடனம்இராபர்ட்இருசன்ஸ்டண்ட்எஸ்.ஆர்.ஹரிமுருகன்எடிட்டிங்டேவிட் அஜய்ஒளிப்பதிவுஎம்..ராஜதுரைபாடல்கள்இசைபாணன்தைதிரைக்கதைவசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன்ப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளதுதற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

No comments:

Post a Comment