Featured post

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா

 *நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!* ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அத...

Tuesday 24 December 2019

“ நான் அவளை சந்தித்த போது “

 “ நான் அவளை சந்தித்த போது “ 
நடிகர்,  நடிகைகள்
சந்தோஷ் பிரதாப் ( மூர்த்தி  ), சாந்தினி ( குமாரி ) இன்னசன்ட் ,  ஜி.எம்.குமார் ( சாந்தினி அப்பா ), பருத்திவீரன் சுஜாதா    ( சாந்தினி அம்மா  ), கோவிந்த மூர்த்தி (  உதவி இயக்குனர்  ), சாம்ஸ் ( உதவி இயக்குனர் ) , டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், காதல் சரவணன், நாடோடிகள் ரங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.          












                                                                                                                                                 
தொழில்நுட்ப கலைஞர்கள்                                                                          
ஒளிப்பதிவு       -       ஆர்.எஸ்.செல்வா
இசை                -       ஹித்தேஷ் முருகவேல்                                              
பாடல்கள்         -       அறிவுமதி, நா.முத்துக்குமார்,  எல்.ஜி.ரவிச்சந்தர்,நல்.செ.ஆனந்த்       
கலை        -       ஜெய்காந்த் 
எடிட்டிங்   -       ராஜாமுகம்மது
நடனம்     -       சிவசங்கர், பாலகுமாரன் - ரேவதி, தினேஷ்                                                                 
ஸ்டன்ட்    -       ஹரி தினேஷ்                                                                                                       
தயாரிப்பு மேற்பார்வை      -       ஜி.சம்பத்                                                                                                              
தயாரிப்பு  -  V.T.ரித்திஷ்குமார்                                                                                                           
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எல்.ஜி.ரவிசந்தர்.

No comments:

Post a Comment