Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Friday, 27 December 2019

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கனவுப் படைப்பு "குற்றப் பரம்பரை".

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கனவுப் படைப்பு "குற்றப் பரம்பரை".   அதைப் பற்றி அவர் பேசாத மேடைகளில்லை. எப்படியாவது அதை எடுத்துடணும் என்ற அவரது எண்ணம் இப்போது திரைவடிவம் பெற இருக்கிறது. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் -சுரேஷ் காமாட்சியின் மிகப் பிரம்மாண்ட தயாரிப்பில் வலைத் தொடராக (Web series) குற்றப் பரம்பரை வெளிவர இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.





RealBreakingNews
Director #Bharathiraja 's Dream project #Kutraparambarai is on Now. 
And this is gonna be a grand gala  web series produced by #Vhouseproductions #SureshKamatchi Shoot starts soon ;-)

@sureshkamatchi 
@johnmediamanagr

No comments:

Post a Comment