Featured post

Kadukka Movie Review

 Kadukka Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kadukka  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். S.S.Murugarasu தான் இந்த படத்தை இயக்கி இர...

Thursday, 14 May 2020

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தில் ஐஐடி

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தில் ஐஐடி மற்றும் நீட் தேர்வுக்கான இணைய வழி வகுப்புகள்  நடத்தப்பட உள்ளன

நீட் மற்றும் ..டிதேர்வுக்காக மாணவர்களைத் தயார்படுத்த வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் வேல்ஸ் அகாடமியில் இணையவழி வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரானோ வைரஸ் பரவலால் உலகமே ஊரடங்கில் அடைப்பட்டு கிடக்கும் வேளையில்நாட்டில் அனைத்துக் கல்வி நிலையங்களும் மூட்டப்பட்டிருக்கின்றனஇந்நிலையில்மாணவர்களின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற குழப்பம் நாட்டில் நிலவி வருகிறது.
இந்நிலையில்இந்த ஆண்டு ஐஐடிஜேஇஇ மற்றும் நீட் ஆகிய தேர்வுகளை முதன்முறையாக இணையதளம் மூலம் மாணவர்கள் மேற்கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களுக்குத் தரமான கல்வி அளிப்பதில் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் எப்போதும் முன்னணியில் இருப்பது தாங்கள் அறிந்ததேஇந்த இணையவழித் தேர்வுக்கு நற்பயிற்சி அளிக்க தங்களால் முடியும் என நிரூபிக்க முனைப்போடு உள்ளதுஏனெனில்இங்கு தங்குதடையற்றஉயர்வான இணையவழி சேவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நிரல்நிறை அம்சங்கள்:
நாட்கள் : 18.05.2020 முதல் 22.05.2020 வரை (65 நாட்கள்)
நேரம் : காலை 9:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை
              (கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 5 மணி நேரம்)

மொத்தம் 240 மணிநேர கற்பித்தல் வகுப்புகள்இதில் 60 மணிநேர பயிற்சி வகுப்புகள்பகுதி 8இன் தீவிர பயிற்சிகள்இறுதியில் அரசுத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் போன்று மாதிரித் தேர்வு நடத்தப்படும்.


முந்தைய நுழைவுத்தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாள்கள் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்பாடவாரியான பல்வேறு சந்தேகங்களைத் தீர்க்கும் பயிற்சிகள் அளிக்கப்படும்பங்குபெறும் அனைத்து மாணவர்களின் மேல் தனிக்கவனம் செலுத்தப்படும்.
இணைய வழி வகுப்பிற்குப் பதிவு செய்ய www.velammalnexus.com என்னும் இணையதளத்தில் உள்நுழையுங்கள்மேலும் விவரங்களுக்கு 8608628637, 9884133552  என்னும் எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

No comments:

Post a Comment