Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Tuesday, 23 June 2020

அன்புள்ள ஊடக நண்பர்களுக்கு

@KarthikPalaniDP

அன்புள்ள ஊடக நண்பர்களுக்கு,

வணக்கம். நான்தான் உங்கள் பென்குயின்' பட ஒளிப்பதிவாளன் கார்த்திக் பழனி.
2009 ஆம் ஆண்டுமுதல் ஒளிப்பதிவாளர் திரு. எஸ்.திரு அவர்களுடன் பின்வரும் படங்களில் இணைந்து பணியாற்றி இருப்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.















1. ஆக்ரோஷ் (அஜய் தேவ்கன் நடித்த ஹிந்திப் படம்)
2. டெஸ்  (அஜய் தேவ்கன் நடித்த ஹிந்திப் படம்)
3. க்ர்ரிஷ் 3 (ஹ்ரிதிக் ரோஷன் நடித்த ஹிந்திப் படம்)
4. கீதாஞ்சலி (மோஹன்லால் நடித்த மலையாளப் படம்)
5. SNAFU (அபய் தியோல் நடித்த ஹிந்திப் படம்)
6. 24 (சூரியா நடித்த தமிழ்ப் படம்)
7. ஜனதா கேரேஜ் (ஜூனியர் NTR மற்றும் மோஹன்லால் நடித்த தெலுங்குப் படம்)
8. பரத் அனெ நேனு (மஹெஷ் பாபு நடித்த தெலுங்குப் படம்)
9. பேட்ட (ரஜினி நடித்த தமிழ்ப் படம்)



மேற்படி படங்களோடு ஒளிப்பதிவாளர் திருவுக்கு உதவியாளராக சுமார் 600 க்கும் மேற்ப்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியிருக்கிறேன்.

அதன் பின்னர் தனியாகப் பல விளம்பரப் படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்ரிய நான் தமிழில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பென்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் பேஷன் ஸடுடியோஸ் சுதன் சுந்தரம்,ஜெயராம்
தயாரிப்பில் கார்த்திக் ஈஸவர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி அமேஸானில் வெளியான பென்குயான் படம் மூலம் அறிமுகமானேன்.
படத்தைப் பார்த்த அனைவரும் என் பெயர் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

நன்றி வணக்கம்

கார்த்திக் பழனி
ஒளிப்பதிவாளர்

No comments:

Post a Comment