Featured post

கார்த்திக் ராஜா பின்னனி இசை அமைக்கும் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி

 கார்த்திக் ராஜா பின்னனி இசை அமைக்கும் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி" ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் "கமா...

Thursday, 20 August 2020

ஊடக நண்பர்கள் அனைவருக்கும்

ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..
படைப்பாளன் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும்,  தற்போதைய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு விவசாய பிரிவின் மாநில செயலாளர் எல்.எஸ். பிரபுராஜா மற்றும் திரைப்பட இயக்குனர் தருண் கோபி  அவர்களது ஆதரவாளர்களுடன் நாளை (21.08.2020 )
காலை 11மணியளவில் தமிழக பா.ஜா.க அலுவலகத்தில்  பா.ஜா.க கட்சியின் தமி்நாடு மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் தலைமையிலும், மற்றும் பா.ஜா.க  தமிழ் மாநில துணை தலைவர் புரட்சி கவிதாசன் முன்னிலையிலும் பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார்கள்.
எனவே தங்கள் வீடியோ குழுவுடன் கலந்து கொண்டு செய்தி சேகரித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment