Featured post

Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட

 *Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா!!* Dawn Pictures தயாரிப்பு நிறுவ...

Monday, 14 September 2020

தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா

தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவை தலைமை அலுவலகத்தில்
மறைந்த முன்னால் குடியரசுத்தலைவர்  அவர்களின் மறைவு நமது பேரலையின் முன்னோடி அமரர்.கரூர்.M.முர்த்தி அவர்களுக்கும் இரண்டுநிமிடம் மௌன அஞ்சலிசெலுத்தப்பட்டு  பிறகு கூட்டம் நடைபெற்றது.

Click here for video:
https://youtu.be/mkNU_fda_3g











மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் பேரவையின் கொடி அறிமுக விழா நடைபெற்றது.

இவ்விழாவில்
மாநில தலைவர் காகனம்.மு.சீனிவாசன், மாநில செயலாளர்
நாமக்கல்.ஜி.ஆறுமூகம்,
மாநில துணை தலைவர்
திநகர். ஆர்.கே.ராஜேஷ், மாநில துணை செயலாளர்
லதாலோகநாதன்,மாநில பொருளாளர் தங்கராஜ் மாநில இணை செயலாளர் பிரேம்சிவா, மாநில துணை செயலாளர் விருதுநகர் M.செல்லமுருகன், மாநிலகௌவதலைவர்.திரு.N.ஷேக்தாவுது,
டெல்லி மாநில ஒருங்கிணைப்பாளர் D.செல்வகுமார்,
மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ம.சந்திரசேகர், மாநில கௌரவ துணை செயலாளர் கே.பி.பாலா, காஞ்சிபுரம் துணை செயலாளர் மற்றும்
மாநில செய்தி தொடர்பு காஞ்சி.வி.விநாயகம், வடசென்னை மாவட்ட செயலாளர் மற்றும்
செய்தி தொடர்பாளர் ஜெ.ஜெயவிஜயன்  மாநில கொள்கைபரப்பு செயலாளர் ஜெயசித்ரா மற்றும் மாவட்ட செயலாளர்கள்
நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
தீர்மானத்தில் சின்னம்மா வரும் வரை பொதுசெயலாளர் காலியாக இருக்கும் சின்னம்மா வந்த பிறகு இந்த பேரவையை
சின்னம்மாவிடம் ஒப்படைக்கப்படும் சின்னம்மா காட்டும் திசையில் பயனிக்க ஒருமணதாக
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சின்னம்மா வரவேற்க்கப் அயத்தபணிகளைமேற்கொள்ளவேண்டும். தற்போது இயங்கும் இந்தபேரவைக்கு ஒரு அடையாளம் காணவேண்டிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த கொடியை அறிமுகபடுத்தி உள்ளோம். அந்தகொடியானது சின்னம்மா ஏற்றுக்கொண்டால் தொடரும். இல்லையேல் சின்னம்மா சொல்லும் கட்டளைக்கு இந்த பேரவை செயல்படும்.
உறுப்பினர் படிவம் விரைவில் பூர்த்திசெய்து தலைமைக்கு அனுப்பவேண்டும் எனகூறப்பட்டது.
இந்த விழாவில் அனைத்து நிர்வாகிகளும் தங்கள் கருத்துக்களை கூற அதற்கு மாநிலத்தலைவர் மாநில செயலாளர் பதில் அளித்து கூட்டம் நிறைவு செய்யப்பட்டது

No comments:

Post a Comment