Featured post

யோலோ" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் வெளியானது

 *"யோலோ" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  மற்றும் சிங்கிள் பாடல் வெளியானது!!* *அண்ணா யுனிவர்சிடி கல்லூரி விழாவில்,  ஆயிரக்கணக்கான மாணவர்கள்...

Tuesday, 8 September 2020

வாழ் படத்தின் கதையை

வாழ் படத்தின் கதையை கேட்டவுடன், அப்போதே இயக்குனரிடம் பிரதீப் குமார் தனது கிட்டாரில் "ஆஹா" என மெட்டிசைத்து இப்பாடலை பாடியுள்ளார். அப்போது பாடியதையே பயன்படுத்தியுள்ளனர்.


இப்படத்திற்காக பல நாட்டு இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைந்து உள்ளனர்.

படத்தின் உயிர் நாடியான இப்பாடல் படத்தின் முக்கிய பொழுதில் இடம் பெறும்.

பாடலின் வரிகளை பிரதீப் குமார் அவர்களே எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment