Featured post

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review  *ParAsakthi Movie Rating: 4.5//5* ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இ...

Monday, 30 November 2020

தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா

 " தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4

இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன்  எளிமையான முறையில்  சிறப்பாக  பூஜையுடன் தொடங்கப்பட்டது... 


கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு மிக பிரம்மாண்டமான முறையில் ஏராளமான நட்சத்திரங்களுடன் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்.... 


மேலும் இப்படத்தினை தயாரிக்கும்

 PSS  Production & I Creations  தயாரிப்பாளர்களான திருமதி. Dr.பிரீத்தி ஷங்கர் மற்றும் உஷா அவர்கள் இணைந்து  தயாரிக்கிறார்கள்






... 


ஒளிப்பதிவு - வினோத் ராஜா 

இசை - AJ அலிமிர்ஸாக் 

எடிட்டிங் - C.கணேஷ் குமார் 

ஸ்டண்ட் - கோட்டி 

கலை இயக்குனர் - விஜய் தென்னரசு 

Designs - Blesson 

P.R.O- சுரேஷ் சந்த்ரா 


மேலும் நடிகர்கள் மற்றும் நடிகைகள்  பற்றிய முறையான அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது... 




@udhayramakrish2

@hariuthraa

@actorhss

@ajalimirzaq

@umaramakrishna4

@madan3

No comments:

Post a Comment