Featured post

நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் @CMOTamilnadu அரசிடம் முன்வைக்கிறது.

 நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் @CMOTamilnadu அரசிடம் முன்வைக்கிறது.  உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற சகோதரி கீர்த்தனாவுக்...

Saturday, 22 May 2021

மாபெரும் நடிகை தயாரிப்பாளர், இயக்குனர், கலைமாமணி

 மாபெரும்  நடிகை தயாரிப்பாளர், இயக்குனர், கலைமாமணி டாக்டர்   ஜெயசித்ரா அம்மா  அவர்கள் 1000க்கும மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இன்று காலை அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கி உதவினார்.






மாபெரும்  நடிகை

தயாரிப்பாளர், இயக்குனர் ,டாக்டர் கலைமாமணி ஜெயசித்ரா அம்மா அவர்கள், 1000 -க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டிற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற அடிப்படை பொருள்களை இந்த  கொரோனா காலத்திலும் கடும் கொரானவையும் பொருட்படுத்தாமல் தக்க சமயத்தில் இன்று காலை நேரில் சென்று உதவினார். , கலை உறவுகள் கவலை படாமல் தைரியமா சந்தோஷமாக இருங்கள்,விரைவில் நல்லது நடக்கும் , எல்லோருக்கும் ஒரு நல்ல தீர்வு விரைவில் நடக்கும்,  அனைத்து பிரச்சனைகளும் நடிகர் சங்கம் மூலம் தீர்க்கப்படும், நடிகர் சங்கம் உங்கள் தாய் வீடு என அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment