Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Tuesday, 18 May 2021

நடிகர் தினேஷ் MASTER மற்றும் நடிகர்

 நடிகர் தினேஷ் MASTER மற்றும் நடிகர் யோகிபாபு நடிப்பில் S.P ராஜ்குமார் இயக்கத்தில் இப்படத்தை தயாரித்து வரும் DISCOVER STUDIO FILM COMPANY நடத்தி வரும்  இசையமைப்பாளர் V R RAJESH மற்றும் குழுவினர் தினமும் சென்னையில் 100 ஏழை மக்கள், ரோட்டில் உணவின்றி  இருக்கும் மக்களுக்கு பார்சல் உணவகங்கள் மற்றும் கோடை காலத்தில் JUICE  வழங்கி வருகின்றன.








DISCOVER STUDIO FILM COMPANY

No comments:

Post a Comment