Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Tuesday, 18 May 2021

ஜி.ஆர் கோல்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்

 ஜி.ஆர் கோல்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. பூரணி மாரடைப்பால் மரணம்.




சவுண்ட் பார்ட்டி, மனுநீதி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை போன்ற படங்களை தயாரித்த ஜி.ஆர் கோல்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் ஜி. ராமச்சந்திரன் (எ) ஜி.ஆரின் மனைவியுமான ஆர்.பி. பூரணி வயது 62  அவர்கள் இன்று  காலை 7 மணியளவில் மாரடைப்பால் காலமானார். 

அவரது இறுதி ஊர்வலம் no.145, பூந்தமல்லி ஹை ரோடு, வேலப்பன் சாவடி, சென்னை - 77 அண்ணையாரின் உடல் மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து  புறப்பட்டு  மாங்கட்டில் உள்ள பண்ணை இடத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு  அடக்கம் செய்யப்பட உள்ளது.

No comments:

Post a Comment