Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Tuesday, 22 June 2021

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில்

 இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில்* *வேலம்மாள்*  பள்ளி மாணவி 

ஆலப்பாக்கம், வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் ஐந்தாம்   வகுப்பு பயிலும்  மாணவி   *ஜீவிகா  ராஜ்,*  ஏப்ரல் மாதம்  (2021)


 மிக நீண்ட கோவிட் 19 விழிப்புணர்வு வீடியோ மூலமாக *இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில்* தனது பெயரைப் பதித்துள்ளார்.


 இந்த இளம் சமூக சேவகர் , விலங்கு நல அமைப்பை நடத்தி வரும் 'தொழில்முனைவோர்' , தொற்று நோய்களின் போது 'கவனிப்பற்று  இருக்கும்  விலங்குகள்' குறித்த தனது வீடியோ மூலம் பார்வையாளர்களுக்கு பல கருத்துகளை கூறியுள்ளார். இளம் வயதிலேயே அவரது பெரும் முயற்சியினை பொது மக்கள் வரவேற்றனர். பள்ளி நிர்வாகம் மாணவி ஜீவிகாராஜய்   பாராட்டி மேலும் பல விருதுகளைப் பெற வாழ்த்தியது.

No comments:

Post a Comment