Featured post

நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் @CMOTamilnadu அரசிடம் முன்வைக்கிறது.

 நீலம் பண்பாட்டு மையம் கீழ்கண்ட மூன்று கோரிக்கைகளைத் @CMOTamilnadu அரசிடம் முன்வைக்கிறது.  உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற சகோதரி கீர்த்தனாவுக்...

Tuesday, 29 June 2021

Raashii Khanna Latest Stills

 *நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் செய்தியாளர் சந்திப்பு..* 


முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன்..மேலும் கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளேன்.


முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது..மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்..கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது.அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி! என ஒரு சேர முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்வை முடித்துவிட்டு  மீடியாவை சந்தித்த நடிகர் பிரஷாந்தும், நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகங்கொண்ட தியாகராஜனும் தெரிவித்த குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment