Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Wednesday, 23 June 2021

விஜய் விஷ்வா' என தனது பெயரை மாற்றிக்கொண்ட

 'விஜய் விஷ்வா' என தனது பெயரை மாற்றிக்கொண்ட அபிசரவணன்..!

கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி மற்றும் மாயநதி படங்களின் மூலம் அறியப்பட்டவர் அபி சரவணன். தற்போது சாயம் , கும்பாரி மற்றும் பெயரிடப்படாத 9-கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.


இவர் தனது பெயரை 'விஜய் விஷ்வா' ( Vijay Vishwa )என்று மாற்றி கொண்டுள்ளார். எனவே அனைத்து மீடியா நண்பர்களும் அவரின் செய்திகளை இனி  'விஜய் விஷ்வா' என்று குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார்.

இன்று முதல் அவர் தனது சமூக வலைதள பக்கங்களிலும் தனது பெயரை மாற்றி கொண்டார்.





VIJAY VISHWA - SOCIAL MEIDA PAGES




https://www.youtube.com/channel/UCvrEcAu214Rl4FK7tGMnpsg

No comments:

Post a Comment