Featured post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உ...

Thursday, 11 November 2021

வீட்டில் இருந்தபடியே நீரிழிவு உள்ளிட்ட ரத்த

 வீட்டில் இருந்தபடியே நீரிழிவு உள்ளிட்ட ரத்த பரிசோதனைகளை செய்துகொள்ளும் புதிய செயலியை புதுச்சேரி ரங்கசாமி சென்னையில் அறிமுகப்பட்டுத்தினார்.



MY MEDICAL SHOP என்ற செயலி அறிமுக நிகழ்ச்சி சென்னெயில் நடைபெற்றது. இந்த செயலி மூலம் அனைத்து விதமான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலும்  MY MEDICAL SHOP  செயலியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிமுகப்படுத்தினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய நிர்வாக இயக்குநரான தனசேகர், எதிகாலத்தில் மருத்துவத்துக்கான மிக உதவிகரமான செயலியாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்துகொண்டே ரத்தம் தொடர்பான ஆய்வுகளை செய்துகொள்வதோடு மட்டுமல்லாமல், ரத்த மாதிரியின் முடிவுகள் அடுத்த சில மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடும் என்றும், இது தொடர்பாக இந்த செயலியில் உள்ள மருத்துவர்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் இந்த செயலி மூலமே பெற்றுக்கொள்ளும் வசதி இந்த செயலியில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment