Featured post

Srigreen Productions M S Saravanan தயாரிப்பில் உருவாகியுள்ள 'அடங்காதே'

 *Srigreen Productions M S Saravanan தயாரிப்பில்  உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உ...

Thursday, 4 November 2021

இளையராஜா இசையில் அய்யன்

 இளையராஜா இசையில் அய்யன் மற்றும் சேதுபூமி ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்‌.கேந்திரன் முனியசாமி இயக்கி, நடிக்கும் மூன்றாவது படம் 'ஓங்காரம்'.






எழுத்து, இயக்கம் ஏ‌.ஆர்.கேந்திரன் முனியசாமி. ஒளிப்பதிவு சாம் க.ரொனால்டு, இசை வி.டி.பாரதி - வி.டி.மோனீஷ், பாடல் ஞானகரவேல், படத்தொகுப்பு வி.எஸ். விஷால், கலை - செல்வம் ஜெயசீலன், நடனம் தினா, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக், இணைத் தயாரிப்பு கார்த்திகா உமாமகேஸ்வரன், ரேகா முருகன். தயாரிப்பு - கௌசல்யா ஏழுமலையான்.


'போலி போராளிகளின் முகத்திரையை கிழிக்க'  விரைவில் வருகிறது 'ஓங்காரம்'!


PRO_கோவிந்தராஜ்

No comments:

Post a Comment