Featured post

மத கஜ ராஜா - வை ராஜா- வாக கொண்டாடும் மக்களின்

 அனைவருக்கும் வணக்கம்,  மத கஜ ராஜா - வை ராஜா- வாக கொண்டாடும் மக்களின் பேராதருடன் 100கோடி வசூலை எதிர்நோக்கி  தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று ...

Saturday, 22 October 2022

தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் "மைக்கேல்" பட டீசர் *

 * தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் "மைக்கேல்" பட டீசர் *



இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் 


பான் இந்திய படைப்பாக தயாரித்து வரும் திரைப்படம் "மைக்கேல்" இதில் நடிகர் சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பரத் சௌத்ரி மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இதனை மறைந்த ஸ்ரீ நாராயண்தாஸ் கே நரங் வழங்குகிறார்.




மேலும் இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும், கௌதம் வாசுதேவ் மேனனின் வில்லத்தனம் கலந்த காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது.




இப்படத்தின் தமிழ் பதிப்பின் டீசரை நடிகர் தனுசும், தெலுங்கு பதிப்பின் டீசரை நடிகர் நானியும், மலையாள பதிப்பின் டீசரை நடிகர் துல்கர் சல்மானும், கன்னட பதிப்பின் டீசரை நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டனர். இந்தி பதிப்பின் டீசரை நடிகர் ராஜ்குமார் ராவ், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜான்வி கபூர், இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.




மக்கள் தொடர்பு :யுவராஜ்


http://bit.ly/Michael_Teaser

No comments:

Post a Comment