Featured post

பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!*

 *பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!* *தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘D56...

Friday, 25 September 2026

எத்திராஜ் மகளிர் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற விழாவில், நடிகரும்

Instagram மகளிர் கல்லூரியின் சார்பில் நடைபெற்ற விழாவில், நடிகரும் தயாரிப்பாளருமான லெஜெண்ட் சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.







தொடர்ந்து கல்லூரி மாணவிகளிடையே உரையாற்றிய லெஜெண்ட் சரவணன், மாணவிகள் எப்போதும் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் இருந்து, தங்களது கனவுகளை நனவாக்கி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.


#LegendSaravanan #லெஜெண்ட்_சரவணன்


@yoursthelegend @onlynikil

No comments:

Post a Comment