Featured post

எல் கே சுதீஷ் எம்பி தயாரிப்பில் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் , ஷிவானி ராஜசேகர் நாயகன் நாயகியாக நடிக்கும்

 *எல் கே சுதீஷ் எம்பி  தயாரிப்பில் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் , ஷிவானி ராஜசேகர் நாயகன் நாயகியாக நடிக்கும் வாணவேடிக்கை திரைப்படத்தில் ...

Wednesday, 26 January 2022

Infiniti Film Ventures' Filmmaker CS Amudhan-Vijay Antony starrer

 Infiniti Film Ventures'

Filmmaker CS Amudhan-Vijay Antony starrer “Ratham” will have three heroines.


Mahima Nambiar, Nandita Swetha & Remya Nambesan are signed as the lead heroines of Ratham.







Vijay Antony, the multi-faceted icon of the Tamil movie industry has been highly extolled for his stellar performances, choice of good scripts, which won the hearts of audiences, and spins profits for the trade. Following the grand success of 'Kodiyil Oruvan', the actor’s career graph has escalated to the next level, and the business factors have been expanding as well. While his line-ups look more promising, the actor’s collaboration with filmmaker CS Amudhan (Tamil Padam franchise fame) for the film titled ‘Ratham’ has created a huge sensation. Besides, the inclusion of powerhouse talents into the star-cast and technical crew has been adding more emblazonments to this project. Significantly, the film has now got the arrival of promising actresses Mahima Nambiar, Nandita Swetha & Remya Nambesan, who will be playing the lead heroines. 


Filmmaker CS Amudhan created a new trend in the South Indian industry with his 'Tamizh Padam' franchise. He is now stepping into a new domain with Ratham, which is an out-and-out political thriller. Stand-up comedian Jagan Krishna is playing an important role in this film. The film has cinematography by Gopi Amarnath, musical score by Kannan, editing by Suresh, and stunts choreographed by Dhilip Subbarayan.


Kamal Bohra, Lalitha Dhananjayan, B. Pradeep, Pankaj Bohra & S. Vikram Kumar of Infiniti Film Ventures are producing this film. It is noteworthy that Vijay Anthony has teamed up with the same production house for another couple of projects titled 'Kolai' and 'Mazhai Pidikatha Manithan'. 


'Ratham' completed 40% of shoot already. Balance shoot is scheduled in February. The film will be a Summer 2022 Release.

Etcetera entertainments தயாரித்துள்ள “மகா” திரைப்படத்தின் தமிழ்நாடு

 Etcetera entertainments தயாரித்துள்ள   “மகா” திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ONSKY நிறுவனம் பெற்றுள்ளது. 



நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50 வது திரைப்படமான “மகா” படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம்,  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 



ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிலம்பரசன் TR  கௌரவ  பாத்திரமொன்றில் தோன்றுகிறார். ஶ்ரீகாந்த், கருணாகரன், முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்க்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 


U.R. ஜமீல் இயக்கும் இப்படத்தை,  Etcetera Entertainment நிறுவனம் சார்பில்   தயாரிப்பாளர் V. மதியழகன், Malik Streams Corporations (Production & Distribution) நிறுவனத்தின் தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.  தொழில்நுட்ப குழுவில் ஜிப்ரான் (இசை), J. லக்‌ஷ்மன் (ஒளிப்பதிவு), J.R. ஜான் ஆப்ரஹாம் (படத்தொகுப்பு), மனிமொழியன் ராமதுரை  (கலை), கார்கி, விவேகா (பாடல்கள்), ஷெரீஃப்-காயத்திரி ரகுராம் (நடனம்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.



படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

Etcetera entertainments upcoming release “Maha” TN theatrical rights

 Etcetera entertainments upcoming release  “Maha” TN theatrical rights acquired by ONSKY 


Female lead played by Actress Hansika Motwani & This being her 50th film ‘Maha’ has already gained excellent response for its visual promos, thereby getting the expectations escalated. While the film is all set to have its way into cinema halls soon.



While Hansika Motwani is playing the lead role, Silambarasan TR appears as a pivotal role. Srikanth, Karunakaran, Thambi Ramaiah, Baby Manasvi, and a few more prominent actors are a part of this star cast. 


U.R. Jameel is directing the film, and V. Mathiyalagan of Etcetera Entertainment along with Dato Abdul Malik,  of Malik Streams Corporations (Production & Distribution) is producing it. The technical crew comprises Ghibran (Music), J. Laxman (Cinematography), J.R. John Abraham (Editing), Manimozhian Ramadurai (Art), Karky, Viveka (Lyrics), Sheriff-Gayathri Raghuram (Choreography).


The official announcement on the release will be made soon.

Warriorr storms Bollywood with huge dubbing deal

 Warriorr storms Bollywood with huge dubbing deal


The Warriorr starring Ram Pothieni and directed by N Lingusamy is one of the awaited movies for many reasons. For, the young Telugu actor has partnered with the leading director for the first time and this film, a bilingual, will mark his debut in Kollywood.


Now, the latest update is that the film's Hindi dubbing rights have been sold out for Rs 16 crore. Yes, you read it right, it's Rs 16 crore, which is certainly huge for an actor of Ram Pothineni cadre.


The makers had released the first look poster and title of the movie recently. The poster featured Ram Pothineni as a police officer on an important mission with his team of cops. Sources say The Warrior will be an action treat for the audience.


The poster raised expectations on the movie since Lingusamy is known for his action entertainers and Ram is known for dedication to give the best. The film has a stellar star cast with Krithi Shetty playing the heroine, Akshara Gowda in a key role and Aadhi Pinisetty as the antagonist.


Devi Sri Prasad is scoring music for The Warrior, being produced on a high budget by Srinivasaa Chitturi under Srinivasaa Silver Screen banner. Pavan Kumar will be presenting the movie. Coming fresh from the success of Seetimaar, Srinivasaa Silver Screen hopes The Warriorr will also be a super hit. A new schedule of the movie's shoot had started recently.

“தி வாரியர்” திரைப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை மிகப்பெரும் விலைக்கு

 “தி வாரியர்”  திரைப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை மிகப்பெரும் விலைக்கு விற்பனையாகி பாலிவுட்டில் சாதனை புரிந்திருக்கிறது !  


இயக்குநர்  லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்  ராம் பொத்தினேனி  நடிக்கும் “தி வாரியர்” திரைப்படம் பலவிதமான காரணங்களுக்காக மிகவும்  எதிர்பார்க்கப்படும்  படங்களுல் ஒன்றாக இருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழின் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார், மேலும் இரு மொழிகளில் உருவாகும்  இந்த படம், கோலிவுட்டில் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை தரவுள்ளது.


தற்போது, இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்றுத் தீர்ந்துள்ளது என்கிற தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஆம், நீங்கள் சரியாகத்தான்  படித்தீர்கள், இது 16 கோடி ரூபாய் தான், இது ராம் பொதினேனி திரை வாழ்வில் ஒரு உச்சமான சாதனை.


இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை சமீபத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் போலீஸ் அதிகாரியாக தோற்றமளிக்கும் ராம் பொதினேனி தனது போலீஸ் குழுவுடன் ஒரு முக்கியமான மிஷனுக்கு திட்டமிடுகிறார். தி வாரியர் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு அதிரடி விருந்தாக இருக்கும் என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றன.


இயக்குநர் லிங்குசாமி தனது ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படங்களுக்காக பெயர் பெற்றவர் என்பதாலும், நடிகர் ராம் சிறந்த படங்களை கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பவர் என்பதாலும்,  இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கிறது.  கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும்  நடிக்கின்றனர்.


Srinivasaa Silver Screen பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி பிரமாண்ட  பட்ஜெட்டில் தயாரிக்கும் தி வாரியர் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்கவுள்ளார். சீடிமார் படத்தின் பிரமாண்ட  வெற்றியை தொடர்ந்து Srinivasaa Silver Screen  தி வாரியர் படமும் மிகப்பெரிய ஹிட்டாகும் என நம்புகிறது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.

Friday, 21 January 2022

வேலம்மாள் பள்ளியின் இளம் எழுத்தாளர் தனது முதல்

                         வேலம்மாள் பள்ளியின் இளம் எழுத்தாளர் தனது முதல்                                                                                         புத்தகத்தை வெளியிட்டார்


ஆவடி அடுத்த பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 3 ஆம் வகுப்பு மாணவி சு.பிரவந்திகா மெய்நிகர் தளத்தில் சிறகடிக்கும் பட்டாம் பூச்சி என்ற தனது புத்தகத்தின் முதல் பதிப்பை வெளியிட்டார்.

கனடா தமிழ் தொலைக்காட்சி நிறுவனம், சென்னை மற்றும் அமெரிக்கா லாலிபாப் சிறுவர் உலகம், அன்பின் சங்கமம் சிறுவர் உலகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய விழாவில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 3 ஆம் வகுப்பு மாணவி சு.பிரவந்திகாவின் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி என்ற நூல் வெளியிடப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் குமரேசன் புத்தகத்தை வெளியிட


கதைசொல்பவர் மற்றும் சிறார் எழுத்தாளர் சரிதா ஜோ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். இப்புத்தகம் இளம்  எழுத்தாளரின்  எண்ணங்களைத் தெளிவாகப்  பிரதிபலித்துள்ளதுடன் இரசனைக்குரியதாகவும் அமைந்துள்ளது.

தன்னுடன் பயிலும் சக மாணவ, மாணவிகளுக்கு முன் உதாரணமாகத் திகழும் இவரது சாதனையை வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் முதல்வர் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Dr. Mohan’s hosts ‘Eye and Fitness Campaign’

 Dr. Mohan’s hosts ‘Eye and Fitness Campaign’ pan India

 

Dr. Mohan’s Diabetes Speciality Centre, one of the largest healthcare groups in Asia devoted to the treatment of diabetes and its complications, hosts the ‘Eye and Fitness Campaign’ in their centres across India. Started on 3rd January 2022, the campaign runs for the next 3 months, providing free vision tests with ophthalmologist consultation for their patients with diabetes and also offering free physio & ortho consultation for those patients with joint aches or muscular problems. It is one of the major campaigns that 

Dr. Mohan’s has done at our Gopalapuram Centre in Chennai.

Speaking about the campaign, Dr V. Mohan, Chairman & Chief Diabetologist, Dr Mohan’s Diabetes Specialities Centre said, “Diabetic retinopathy, one of the complications of diabetes, affects one in three people with diabetes and is one of the leading causes of preventable blindness. We have been contributing towards the development of AI-enabled teleophthalmology tools to make sure that none of our patients develops this "sight-threatening" complication since this problem is totally asymptomatic and can catch us unawares. Patients with diabetes also suffer from early cataracts, glaucoma, and other preventable ailments which can be detected early. Therefore, we are offering FREE vision check, retinal photography, and eye pressure (Intraocular pressure) to detect early signs of diabetic eye disease that can be sight-threatening.”



 

“Diabetes can cause joint pains. Unlike pain caused by immediate trauma, the pain of arthropathy and neuropathy happens over time. If you have pain in the joints e.g.: painful shoulders, it is important to consult with your doctor. We are providing FREE physio & ortho consultation for our patients with diabetes.” said Dr. R. M. Anjana, Managing Director, Dr. Mohan’s Diabetes Specialities Centre.

Suriya’s critically acclaimed movie Jai Bhim enters the

         Suriya’s critically acclaimed movie Jai Bhim enters the 94TH ACADEMY AWARDS®️


2022 has just started, and it's award season again. Entertainment Industry's biggest awards – the Oscars today announced the names of two hundred seventy-six feature films that are eligible for this year's prestigious honor. Out of the eligible 276 films, Suriya starrer Jai Bhim has been selected to vie for this prestigious award. This is the only Tamil language movie that has made it to the eligibility list this year. It is note worthy that last year Suriya’s “Soorarai Pottru” made it to the 93rd Academy Awards eligibility list.

Since the movie's release on Amazon Prime, it has been praised for focusing on a hushed-up topic that deals with the unjust treatment of an oppressed tribe in the state. Recently the Academy also posted a behind the scene video of the movie on their official youtube channel, which created a buzz in the international film arena. The movie had also received official entry to the prestigious Golden Globes 2022 in the Non-English language Movie category. 




Jai Bhim is a Tamil language movie Inspired by a true landmark case in Tamilnadu in the 90s. It narrates the story of Rajakannu and Sengeni, who belong to the Irula Tribe. A chance incident overturns their life as Rajakannu is subjected to wrathful custodial torture by the local police. The film is written and directed by T. J. Gnanavel and produced by Jyotika and Suriya under 2D Entertainment. The film stars Suriya and Lijomol Jose with Manikandan, Rajisha Vijayan, Prakash Raj, Rao Ramesh and others in supporting roles.

The Oscar nomination voting begins on Thursday, January 27, 2022, and nominations will be announced on Tuesday, February 8, 2022. The award ceremony is scheduled for Sunday, March 27, 2022, at the Dolby®️ Theatre at Hollywood & Highland®️ in Hollywood and televised live on ABC and in more than 200 territories worldwide.


https://twitter.com/theacademy/status/1484254510218424323?s=24


ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் !

                 ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் !


2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின்  சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு,  இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு சூர்யாவின் "சூரரைப் போற்று" 93வது அகாடமி விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியான நொடியிலிருந்தே, பழங்குடியினர், அதிகார வர்க்கத்தினரால்  ஒடுக்கப்பட்டதை அருமையாக கையாண்டததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் ஆஸ்கர் அகாடமி குழுவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இத்திரைப்படத்தின் பின்னணி வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு இது சர்வதேச திரைப்பட அரங்கில் பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஆங்கிலம் அல்லாத அயல்மொழித் திரைப்படப் பிரிவில் மதிப்புமிக்க கோல்டன் குளோப்ஸ் 2022க்கான அதிகாரப்பூர்வ நுழைவையும் இந்தத் திரைப்படம் பெற்றுது குறிப்பிடத்தக்கது.

ஜெய்பீம் திரைப்படம்  90 களில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்ட தமிழ் மொழித் திரைப்படமாகும்.  இது இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜகண்ணு மற்றும் செங்கேனி ஆகியோரின் கதையை விவரிக்கிறது. ராஜகண்ணு உள்ளூர் காவல்துறையினரால் செய்யாத குற்றத்திற்கு காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் சம்பவத்தால், அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாறுகிறது. இயக்குநர் T.J.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்துள்ளனர். இப்படத்தில் சூர்யா மற்றும் லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ்  இவர்களுடன் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை வாக்களிப்பு ஜனவரி 27, 2022 வியாழன் அன்று தொடங்குகிறது, பரிந்துரைகள் முடிவு பிப்ரவரி 8, 2022 செவ்வாய் அன்று அறிவிக்கப்படும். விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 27, 2022 அன்று ஹாலிவுட் & ஹைலேண்டில் உள்ள டால்பி®️ தியேட்டர் ஹாலிவுட் மற்றும் ஏபிசி மற்றும் உலகெங்கிலும் 200 க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது.