Featured post

பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் 'பேங் பேங் – Bang Bang' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

 *பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் 'பேங் பேங் – Bang Bang' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!* கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சா...

Thursday, 4 September 2025

Prime Video Announces the Global Streaming Premiere of Superstar Rajinikanth’s Action Thriller Coolie, Starting September 11

Prime Video Announces the Global Streaming Premiere of Superstar Rajinikanth’s Action Thriller Coolie, Starting September 11*



Written and directed by Lokesh Kanagaraj, the film features a star-studded cast led by the legendary icon Superstar Rajinikanth, alongside Nagarjuna, Soubin, Upendra, Shruti Haasan, Sathyaraj, Aamir Khan, Rachitha Ram, and Pooja Hegde, and music by Anirudh


Prime members in India and over 240 countries and territories worldwide can stream Coolie starting September 11 in Tamil, with dubs in Telugu, Malayalam, and Kannada, exclusively on Prime VideoPrime Video, India’s most-loved entertainment destination, today announced the exclusive global streaming premiere of Coolie, the high-octane action thriller headlined by Superstar Rajinikanth. Written and directed by Lokesh Kanagaraj, with a thunderous score by Anirudh, the film also boasts a powerhouse cast featuring Nagarjuna, Soubin, Upendra, Shruti Haasan, Sathyaraj, Aamir Khan, Rachitha Ram, and Pooja Hegde. Coolie will begin streaming from September 11 in Tamil, with dubs available in Telugu, Malayalam, and Kannada, exclusively on Prime Video in India and across more than 240 countries and territories worldwide.


Set against the gritty backdrop of the Visakhapatnam docks, Coolie follows Deva, a former coolie turned rebel who uncovers a deadly smuggling syndicate while investigating his best friend’s suspicious death. The discovery of a secret electric chair, buried truths, and a hidden mole pulls him into a dangerous game of betrayal and unfinished business. As the fight for justice collides with the ghosts of his past, Deva’s journey becomes a relentless battle of justice, loyalty, survival, and rebellion. Blending explosive action, gripping suspense, emotional depth, and Superstar Rajinikanth’s vintage screen presence, Coolie is both a nostalgic celebration of his 50-year cinematic legacy and a gripping spectacle for a new generation of fans.

பிரைம் வீடியோ அறிவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி

*பிரைம் வீடியோ அறிவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது*



லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்த படத்தில்,சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, சோபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரசிதா ராம், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.


இந்தியாவைச் சேர்த்து உலகம் முழுவதும் உள்ள 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 11 முதல் கூலி படத்தை தமிழ் மொழியில், மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி பதிப்புகளிலும், பிரைம் வீடியோவில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யலாம்


மும்பை, இந்தியா — செப்டம்பர் 4, 2025 – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி திரில்லர் கூலியின் உலகளாவிய ஸ்ட்ரீமிங் வெளியீட்டை இன்று அறிவித்துள்ளது. பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் நாகார்ஜுனா, சோபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரசிதா ராம், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.


செப்டம்பர் 11 முதல் உலகம் முழுவதும், இந்த படம் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு, இந்தியா மற்றும் உலகளவில் 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரைம் வீடியோவில் மட்டுமே கிடைக்கும்.


விசாகப்பட்டினம் துறைமுகத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், முன்னாள் கூலியாக இருந்த தேவா (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) தனது நண்பனின் சந்தேகத்திற்கிடமான மரணத்தை ஆராயும் போது கொடிய கடத்தல் கும்பலை கண்டுபிடிக்கிறார். அந்த விசாரணை அவரை ஒரு ரகசிய மின்சார நாற்காலி, புதைந்த உண்மைகள், உள்ளார்ந்த துரோகங்களை வெளிப்படுத்தும் ஆபத்தான விளையாட்டுக்குள் இழுத்துச் செல்கிறது. நீதிக்கான போராட்டம், விசுவாசம், வாழ்வாதாரம், கிளர்ச்சி ஆகியவற்றின் கலவையுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அசைக்க முடியாத கவர்ச்சி சேர்ந்துள்ளதால், கூலி அவரது 50 ஆண்டு திரை உலகப் பயணத்தை கொண்டாடும் நினைவுச் சின்னமாகவும், புதிய தலைமுறை ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான திரில்லராகவும் திகழ்கிறது


  

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் மொழி,வசனம் இல்லாமல் வெளியாகும் திரைப்படம்* "உஃப் யே சியாபா" லவ் பிலிம்ஸ் வழங்கும்

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் மொழி,வசனம் இல்லாமல்

வெளியாகும் திரைப்படம்*  "உஃப் யே சியாபா"

  லவ் பிலிம்ஸ் வழங்கும்

லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குனர்  ஜி. அசோக் இயக்கிய "உஃப் யே சியாபா"

திரைப்படம்  வரும்  செப்டம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.




இது ஒரு  நகைச்சுவை-த்ரில்லர் படம், எந்த வசனங்களும் இல்லாமல் 

நகைச்சுவைகள் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் உற்சாகமான இசையை மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு வசனம் கூட இல்லாமல் நடிகர்கள்  சோஹம் ஷா, நுஷ்ரத் பருச்சா, நோரா ஃபதேஹி, ஓம்கார் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அதுவும் முழுக்க நகைச்சுவை படமாக வந்திருக்கிறது.

இந்த படத்திற்கு இசையையும், நடிகர்களின் வசனமில்லாத நடிப்பையும் மட்டும் நம்பி எடுத்திருக்கிறார்கள்.


ஏ.ஆர். ரஹ்மானுக்கு இது ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் இருந்திருக்கிறது இந்த படம். இது குறித்து அவர் கூறியது.


இந்தபடத்தில்  பணிபுரிவது சவாலானதாகவும், சுதந்திரமாகவும்   இருந்தது. 

பெரும்பாலான படங்களில், வசனங்கள் முன்னுரிமை பெறுகின்றன, இசை ஒரு படி பின்வாங்குகிறது, ஆனால் இங்கே, இசையே கதையின் ஒரு பகுதியாகும். இசை முக்கிய கதைசொல்லலை இயக்கும் இது போன்ற வாய்ப்புகள் அரிதானவை. புதிய  பாணிகளைப் பரிசோதிப்பதை நான் உண்மையிலேயே ரசித்தேன்,

 குறிப்பாக இந்த நகைச்சுவை-த்ரில்லர் வகை படமாக இருந்தது கூடுதல் சவாலாகவும் இருந்தது.

லவ் ரஞ்சன் மற்றும் இயக்குனர் அசோக்குடன் பணிபுரிவது மகிழ்ச்சியாக இருந்தது, 

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களின் இந்த முயற்சி  வெற்றி பெரும் விதமாக அமைந்துள்ளது. 



ரஹ்மானின் பின்னணி இசை  வெறும் பின்னணி மட்டுமல்ல - அது படத்தின் குரல். 

அவரது இசை உணர்ச்சிகளை வழிநடத்துகிறது, 

பதற்றத்தை உருவாக்குகிறது, உரையாடல்  இல்லாத நகைச்சுவையை  உணர வைக்கிறது. 


இயக்குனர் 

ஜி. அசோக்  பாகமதி , மற்றும் துர்காமதி போன்ற படங்களை இயக்கியவர் .


 "உஃப் யே சியாபா" மூலம், நவீன பார்வையாளர்களுக்கு அமைதியான கதைசொல்லலில் ஒரு துணிச்சலான பாய்ச்சலை மேற்கொள்கிறார். 


டார்க் காமெடி வகையான இந்த திரைப்படம் 

சிரிப்பையும் சஸ்பென்ஸையும் மட்டும் வைத்து 

ஒரு புதிய   சினிமா அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறது - 

நவீன பாலிவுட்டில்  இதுபோன்ற படங்கள் வருவது அறிது

இது பல வருடங்களுக்குப்பிறகு இந்தியாவில் உருவாக்கும்  படம். திரு கமல்ஹாசன் நடிப்பில் ஏற்கனவே இது போன்ற வசனங்கள் இல்லாத படம் வெளி வந்திருக்கிறது.


இந்திய சினிமாவில் சோதனை முயற்சிகள் புதிதல்ல,  தமிழில் ஏற்கனவே இந்த முயற்சி செய்ப்பட்டிருந்தாலும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு முயற்சியை  இந்த தலைமுறையினருக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.

இப்படி ஒரு படம் வருவது மக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.

மொழி இல்லாத படமாக இருப்பதால் எல்லா மாநிலங்களிலும், எல்லா நாடுகளிலும் இந்த படத்தை தயக்கமின்றி வெளியிடுகிறோம் என்கிறார்கள் படக்குழுவினர்.

Keerthy Suresh and Mysskin Join Hands for a Courtroom Drama

 *Keerthy Suresh and Mysskin Join Hands for a Courtroom Drama – Film Launched with Pooja Ceremony!*


A brand-new film starring National Award-winning actress Keerthy Suresh has officially begun with a traditional pooja, produced by Zee Studios association with Drumsticks Productions. The project, backed by producers Vedikkaranpatti S.Sakthivel and Umesh Kumar Bansal.

 

Directed by debutant Praveen S Vijaay, the film stars Keerthy Suresh in the lead role, with Mysskin playing the opposing lawyer. The pooja ceremony was held today in the presence of the entire cast and crew, marking the auspicious beginning of the project.


Set against the backdrop of a gripping courtroom drama, director Praveen S Vijaay is crafting the movie into a captivating entertainer.


Alongside Keerthy Suresh and Mysskin, the ensemble cast includes Heartbeat Charukesh, Balasaravanan, Balaji Shakthivel, R. Sunder rajan, Mala Parvathi, Deepa, A. Venkatesh, and Stills Pandian, all playing crucial roles.


The makers plan to complete the entire shoot in a single schedule across Chennai and Coimbatore. Further updates about the film will be officially announced soon.


⸻


Technical Crew:


Production: Drumsticks Productions & Zee Studios

Producers : Umesh Kumar Bansal And Vedikkaranpatti S.Sakthivel

Co Producers - Akshay Kejriwal and Vivek Chandar M

Creative Producer - Vinoth CJ

Writer – Director: Praveen S Vijaay

Cinematography: Arul Vincent

Music: Sam C S

Editor: Prasanna G.K

Art Director: Kulithurai Ravees

Costume Designer: Sruthi Manjari

Styling: Karthik Tamizhvanan

Makeup: Raghavan

Publicity Designs: Dinesh Ashok

Executive Manager: Mani Damodharan

Production Manager: V.R. Ram Bharath

PROs: Sathish AIM

Stills: K. Chandra Mohan

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து

 *அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து “நிஷாஞ்சி” பட டிரெய்லரை வெளியிட்டுள்ளனர் –  இந்த   மசாலா என்டர்டெய்னர் திரைப்படம் செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!*




அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான "நிஷாஞ்சி" படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னர் திரைப்படம், பெரிய திரையில் கொண்டாடும்  பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியுள்ளது.


ஆக்சன், டிராமா, ரொமன்ஸ், காமெடி, தாயின் பாசம் என எல்லா சினிமா ரசிகர்களும் விரும்பும் அம்சங்களும் நிரம்பியுள்ள இந்த டிரெய்லரில், அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே (Aaishvary Thackeray)  இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்களது குணங்களில் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பதை சித்தரிக்கிறது.


ஜார் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஃப்ளிப் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு பிரசூன் மிஸ்ரா (Prasoon Mishra), ரஞ்சன் சந்தேல் (Ranjan Chandel) மற்றும் அனுராக் காஷ்யப் திரைக்கதை எழுதியுள்ளனர். வேதிகா பின்டோ (Vedika Pinto), மோனிகா பன்வார் (Monika Panwa), முகமது ஜீஷான் அய்யூப் (Mohammed Zeeshan Ayyub )மற்றும் குமுத் மிஸ்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


ஜீ மியூசிக் கோ வெளியிடும் இசையில், நாட்டுப்புற சுவை கொண்ட புதிய பாடல்கள், “பிலம் தேகோ”, “டியர் கன்ட்ரி”, “பிர்வா” போன்ற ஹிட் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இசையமைப்பில் அனுராக் சாய்கியா, மனன் பாரத்வாஜ், துருவ் கானேகர், ஆயிஷ்வர்ய் தாக்கரே, நிஷிகர் சிப்பர் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். பாடகர்களில் அரிஜித் சிங், மதுபந்தி பாக்சி, ஆயிஷ்வர்ய் தாக்கரே உள்ளிட்டோர் பாடியுள்ளனர். பாடல்களுக்கு ப்யாரேலால் யாதவ், மனன் பாரத்வாஜ், சஷ்வத் திவேதி மற்றும் பலர் வரிகள் எழுதியுள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 19 அன்று உலகமெங்கும்  திரையரங்குகளில் வெளியாகிறது.


"நிஷாஞ்சி" டிரெய்லர் பார்வையாளர்களை 2000களின் தொடக்கத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தின் சிறிய நகரங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. பப்லூ நிஷான்சி, ரங்கேலி ரிங்கூ மற்றும் டப்லூ ஆகியோரின் வாழ்க்கை எதிர்பாராத விதமாக மோதிக்கொள்கிறது. அதிரடி துரத்தல்கள், அசத்தல் வசனங்கள், நேரடி மோதல்கள், அன்பு மற்றும் ஏக்கம் நிரம்பிய காட்சிகள் — இவை அனைத்தும் குழப்பமானதாய் இருந்தாலும் ஒரு புதிய அனுபவத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.  


ஆக்சன், நகைச்சுவை, தேசி ஸ்வாக் ஆகியவற்றால் நிரம்பிய இந்த டிரெய்லர், காதல் மற்றும் இரு கதாப்பாத்திரங்களுக்கு இடையிலான போட்டியின் துடிப்பை சம அளவில் வெளிப்படுத்துகிறது. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் நிறுத்தும் ஆர்வத்தை தூண்டுகிறது.


அமேசான் MGM ஸ்டூடியோஸ் மற்றும் பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் இயக்குநர் நிகில் மாதோக் கூறியதாவது...,


“நிஷாஞ்சி" டிரெய்லரை வெளியிடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அனுராக் காஷ்யப் போன்ற துணிச்சலான மற்றும் உணர்ச்சிகரமான கதை சொல்லும் திறமை கொண்ட இயக்குநருடன் இணைந்தது இப்படத்தை வழங்குவது எங்களுக்கு பெருமை. ஆயிஷ்வர்ய் மற்றும் வேதிகா ஆகியோரின் அருமையான நடிப்பு பார்வையாளர்களை கவரும்.   “திரையரங்கு அனுபவத்தின் மீது  நாங்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளோம். வருகிற ஆண்டுகளில் தனித்துவமான படங்களை திரையரங்குகளில் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறோம். நிஷான்சி அந்தப் பயணத்தின் ஆரம்பமாக முக்கிய பங்காக இருக்கும்.



இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியதாவது...,


“நிஷாஞ்சி" பல ஆண்டுகளாக நான் மனதில் வைத்திருந்த கதை. இது உணர்ச்சி, துரோகம், ஆக்சன் என எல்லாவற்றையும் கொண்ட, நான் சிறுவயதில் பார்த்த இந்தி படங்களின் கிளாசிக் ஸ்டைலில் உருவானது. இந்தப்படத்தை தயாரிப்பதில் அமேசான் MGM ஸ்டூடியோஸ் எனக்கு முழு நம்பிக்கை கொடுத்தது. ஆயிஷ்வர்ய், வேதிகா, மோனிகா, ஜீஷான், குமுத் என எல்லோரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்து நடித்தனர். படக்குழுவின் ஒவ்வொருவரும் அதே ஆர்வத்துடன் உழைத்தனர். இசையும் அதே உணர்வை சுமந்துள்ளது. பார்வையாளர்கள் இசையையும், படத்தையும் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 



நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே  கூறியதாவது...,


“நிஷாஞ்சி" என்  மனதுக்கு நெருக்கமான படம். இது என் முதல் படம் என்பதற்காக மட்டுமல்ல, பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களாக நடிப்பதன் மூலம் என் நடிப்பின் திறமையை  வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காகவும் இது முக்கியமான் படம். இரண்டு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை நடிப்பதில் மனதாலும் உடலாலும் பல சவால்களை சந்தித்தேன். அதேசமயம், படத்தின் இசையிலும் பங்களித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா போன்ற தைரியமான கதைகளுக்கு ஆதரவு தரும் நிறுவனத்துடன் அறிமுகமாகுவது பெருமை.  செப்டம்பர் 19 அன்று பார்வையாளர்கள் இப்படத்தை கொண்டாடுவதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.



நடிகை வேதிகா பின்டோ கூறியதாவது...,


“நிஷாஞ்சி" டிரெய்லர் வெளியாகியிருப்பது இன்னும் கனவுபோல் இருக்கிறது! அனுராக் சார் எப்போதுமே என் விருப்பப்பட்டியலில் இருந்தவர். அவர் இயகத்தில் நடிக்க வேண்டும் என்கிற என் கனவு நனவாகியது. இந்த படத்தில் நான் நடித்த ரங்கேலி ரிங்கூ முதல் பார்வையில் மென்மையான, இனிமையானவளாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் வலிமையான, துணிச்சலானவளாக இருக்கிறாள். அதை பார்வையாளர்கள் உணர்வார்கள். ஆயிஷ்வர்யுடன் இணைந்து பணிபுரிந்ததும் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. நிஷாஞ்சி திரைப்படம் உணர்ச்சி, டிராமா மற்றும் எனர்ஜி நிறைந்த தேசி என்டர்டெய்னர். செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் நீங்கள் இப்படத்தை அனுபவிப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்றார்.



ரசிகர்களே தயார் ஆகுங்கள் – "நிஷாஞ்சி" செப்டம்பர் 19 அன்று முதல் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்!



அமேசான் MGM ஸ்டூடியோஸ் பற்றி


அமேசான் MGM ஸ்டூடியோஸ் என்பது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி உள்ளடக்கங்களை தயாரித்து உலகளவில் விநியோகிக்கும் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனம். ஒரிஜினல்  தொடர்கள் Prime Video வில் வெளியாகின்றன. 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இவற்றை பார்வையிட முடியும். திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பின்னர் Prime Video வில் மட்டும் கிடைக்கும். மேலும் MGM+ சேனலுக்கான உள்ளடக்கங்களையும் ஸ்டூடியோ தயாரிக்கிறது.


 தொடர்பு: pv-in-pr@amazon.com


 சோஷியல் மீடியா ஹாண்டில்ஸ்: @AmazonMGMStudiosIn


Link : https://bitly.cx/PpRYy

Wednesday, 3 September 2025

Game of Loans is an upcoming Indian Tamil-language psychological drama film

 Game of Loans is an upcoming Indian Tamil-language psychological drama film written and directed by Abhishek Leslie. Produced by N. Jeevanantham under the banner of JRG productions, the film stars Nivas Adithan, Abhinay Kinger and Athvik Jalandhar with Ester Noronha in a pivotal role. Set predominantly in a single location, the story unfolds over the course of one day, exploring themes of addiction, debt, and psychological breakdown.




Premise

The film follows Daniel, a jobless compulsive gambler whose life revolves around the instant gratification of online betting. One seemingly ordinary day, while his wife and child are away, Daniel’s monotonous gambling routine is interrupted by a sharp, unexplained noise at his doorstep. What begins as mild curiosity spirals into a tense and unpredictable encounter, as he is confronted by unexpected visitors who draw him into a dangerous game far beyond the digital realm.

Cast

• Nivas Adithan as Daniel

• Ester Noronha as Janet

• Abhinay as  the antagonist, Vishwa

• Athvik Jalandhar as Ashok

Production

Development

Game of Loans originated as a contained psychological drama concept developed by Abhishek Leslie. inspired by the growing impact of online gambling addiction in India. The script was written with a single-location setup to intensify the claustrophobic atmosphere and emphasize the mental unraveling of the protagonist.

The film also marks the comeback of actor Abhinay, who plays the principal antagonist. Known for his debut alongside Dhanush in Thulluvadho Ilamai, Abhinay faced significant personal challenges, before returning to the screen for this project.

Filming

Principal photography began in May 2023 in Bangalore, Karnataka. Most of the film was shot inside a single apartment set, with cinematography focusing on tight frames and muted tones to reflect the protagonist’s mental state. Filming was completed in 14 days.

Music

The original score is composed by Joe Costa, with the soundtrack designed to blend electronic beats with unsettling ambient textures, mirroring the protagonist’s adrenaline rush from gambling.

Themes

The film explores the intersection of addiction, financial desperation, and psychological manipulation. It addresses how technology enables compulsive gambling, the predatory nature of loan sharks, and the emotional toll on families.

Release

The title and first-look poster were unveiled on 13th August by actress Aishwarya Rajesh via social media. The film is scheduled for theatrical release in August

Reception

As of 26th August, Game of Loans has not yet been released. Early industry buzz and preview responses have highlighted its tense atmosphere, minimalist setting, and character-driven narrative.

நடிகர்கள் அசோக் செல்வன்- மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள '18 மைல்ஸ்

 *நடிகர்கள் அசோக் செல்வன்- மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள '18 மைல்ஸ்’. இதன் புரோலாக், செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது!*











'பேச்சுலர்' படப்புகழ் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், திங்க் மியூசிக் உருவாக்கத்தில், நடிகர்கள் அசோக்செல்வன், மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ளது '18 மைல்ஸ்'. இதன் புரோலாக், செலிபிரிட்டி ப்ரீமியர் சமீபத்தில் திரையிடப்பட்டது.


இந்த பாடலின் கவிதைத்துவமான மனதை வருடும் உணர்வுகளுடன் கூடிய '18 மைல்ஸ்'ஸின் பல புரோமோக்கள் வெளியாகி கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. பாடலில் கதை இடம்பெற்ற 15 நிமிட  புரோலோக் காட்சிகள் '18 மைல்ஸ்' கதையின் காதல், நம்பிக்கை, மீண்டு வருதல் போன்ற உணர்வுகள் பற்றிய பார்வையை வழங்கியதோடு  உற்சாகத்தையும் அதிகப்படுத்தியது. 


நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இயக்குநர்கள் 'பூ' சசி மற்றும் அஸ்வத் மாரிமுத்து, ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு, நடிகர்கள் கிஷன் தாஸ் மற்றும் கீர்த்தி பாண்டியன் என  திரைத்துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற பல பிரபலங்கள் '18 மைல்ஸ்' புரோலாக் செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோவில் கலந்து கொண்டனர். இவர்களுடன் '18 மைல்ஸ்' (தாரணா) படக்குழுவினரான அசோக் செல்வன், மிர்ணா மேனன், இயக்குநர் சதீஷ் செல்வகுமார், இசையமைப்பாளர் சித்து குமார், தயாரிப்பாளர் சந்தோஷ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். 


இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் தூரத்தால் பிரிக்கப்பட்ட ஒரு ஜோடியின் உணர்ச்சிகள், போராட்டங்கள், காதலுக்கான தடைகள் மற்றும் நம்பிக்கைகளை '18 மைல்ஸ்' பேசுகிறது. புதிய கருத்து, இதயப்பூர்வமான கதைசொல்லல் மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பிற்காக பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்கள் என இரு தரப்பிடமிருந்தும் '18 மைல்ஸ்' பாராட்டுகளைப் பெற்றுள்ளது.


புதுமையான கதை சொல்லல் மற்றும் வலுவான கதை சொல்லல் மூலம் '18 மைல்ஸ்' நிச்சயம் பார்வையாளர்களின் மனதில் இடம் பெறும்.

Celebrities Galore For Ashok Selvan-Mirnaa Starrer 18 Miles Prologue Premiere Show

 Celebrities Galore For Ashok Selvan-Mirnaa Starrer 18 Miles Prologue Premiere  Show! 











The much-anticipated prologue of 18 Miles (Tharana), starring Ashok Selvan and Mirnaa Menon, created by Think Music and directed by Sathish Selvakumar (Bachelor Movie fame), recently had its first-of-its-kind premiere, witnessed by the crème de la crème of Kollywood.


Over the past few weeks, the film’s poetic and heartwarming promos have been creating waves online, stirring emotions and capturing the imagination of cinephiles. The 14-minute prologue took the excitement to another level, offering a first glimpse into a story brimming with love, hope, and resilience.


The premiere saw the gracious presence of iconic names from the industry, including Actor & Producer Vishnu Vishal, Cinematographer Ravi K. Chandran, Directors Poo Sasi and Ashwath Marimuthu, Cinematographer Thirunavukarasu, Actors Kishen Das and Keerthi Pandian, along with the full team of 18 Miles (Tharana), Ashok Selvan, Mirnaa Menon, Director Sathish Selvakumar, Music Director Siddhu Kumar, Producer Santosh, and many more rising and established talents.


18 Miles (Tharana) explores the emotions, struggles, and resilience of a couple separated by distance, one from India and the other from Sri Lanka, capturing the hurdles and hopes that define cross-border love. The prologue has already won accolades from both audiences and celebrities for its fresh concept, heartfelt storytelling, and stellar performances.


With an innovative narrative and strong emotional core, 18 Miles (Tharana) sets the stage for a cinematic journey that promises to stay etched in the hearts of viewers.

மிராய் பத்திரிகையாளர் சந்திப்பு

 *மிராய் பத்திரிகையாளர் சந்திப்பு;*







*சர்வதேச தரத்தில் மிராய் படம் உருவாகியுள்ளது - தேஜா சஜ்ஜா*


*மிராய் படத்தில் அதிவேக சண்டைக் காட்சிகள் உள்ளன - தேஜா சஜ்ஜா*


தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.


இவ்விழாவில்,


தேஜா சஜ்ஜா பேசியபோது,


“அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இதுவரை இப்படத்திற்காக கொடுத்த ஒத்துழைப்பை மேலும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் மிராய்.


ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன; அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள். பீபிள் மீடியா பேக்டரி நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறேன்; இன்னும் பல முறை இணைய ஆசைப்படுகிறேன். எங்களை நம்பியதற்காக விஷ்வா சாருக்கு நன்றி. இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி அவர்களால் தான் இது சாத்தியமானது. அவருடைய திரைக்கதை தான் இப்படத்தை சிறப்பித்துள்ளது. AGS நிறுவனத்துடன் முதல் முறையாக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. அர்ச்சனாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நன்றி.


மிராய், என்றால் “எதிர்காலத்தின் நம்பிக்கை” என்று அர்த்தம். படத்தில் இன்னொரு அர்த்தம் உள்ளது; அது ஒரு ட்விஸ்ட் மூலம் தெரியவரும்.


மேலும், இப்படத்தை நாங்கள் சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் தயாரித்துள்ளோம். காரணம், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இந்திய படங்களுக்கு மார்க்கெட் அதிகம் உள்ளது. இதற்கு முன் வெளியான ஹனுமான் திரைப்படமும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


நான் தொடர்ந்து ஃபேண்டசி படங்களை நடிப்பதன் காரணம், எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை. எனக்கும் ஃபேண்டசி படங்கள் பார்க்க பிடிக்கும். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் நடப்பவைகள் நிஜத்தில் நடக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அது நிஜத்தில் சாத்தியமில்லாததால், சினிமாவில் அதைச் செய்ய விரும்புகிறேன்.


இப்படத்தில் VFX பெரும் சவாலாக இருந்தது. இந்தியத் திரைப்படங்களின் தரம் சர்வதேச தரத்திற்கு உயர வேண்டும் என்பதற்காக அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரைக்கதை மற்றும் VFX-ல் அதிக திறன் கொண்ட இயக்குனர்கள் பிரசாந்த் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி.


ஹனுமான் படம் உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றது; மக்களின் ஆதரவும் கிடைத்தது. அதனால் மிராய் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மிகப் பெரிய அளவில் முயற்சி செய்துள்ளோம்.


இப்படத்தில் நாங்கள் வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அதிவேக சண்டைக் காட்சிகளை அமைக்க முயற்சித்துள்ளோம். அதற்காக, கட்சா மாஸ்டர் மற்றும் நங் மாஸ்டரை தாய்லாந்திலிருந்து வரவைத்தோம். அதுமட்டுமின்றி, நான் தாய்லாந்து மற்றும் பாங்காக் நகரங்களுக்கு சென்று 20 நாட்கள் பயிற்சி மேற்கொண்டேன். இப்படத்தில் நீங்கள் காணும் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நான் நேரடியாக நடித்துள்ளேன்.


இப்படம் சர்வதேச அளவிற்கு உயர வேண்டும் என்பதற்காக, ஹிமாலயா, இலங்கை போன்ற பல இடங்களுக்கு சென்று சண்டைக் காட்சிகளை படமாக்கியுள்ளோம்.


அனைவரும் வரும் செப்டம்பர் 12ம் தேதி குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து மிராய் படத்தை கண்டுகளிக்க வேண்டும். இப்படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்.”