Featured post

Dude Movie Review

Dude Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம dude படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது keerthiswaran .  Pradee...

Thursday, 13 June 2019

தமிழரசன் “ படத்தின் டப்பிங் இன்று Knackஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது.

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிப்பில் , இசைஞானி இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன்  இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் டப்பிங் இன்று Knackஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது.
விரைவில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.









No comments:

Post a Comment