Featured post

தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

 'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் ! பெரியார் வழியில்  பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் 'த...

Sunday 21 February 2021

கலைமாமணி என் னும்உயரியவிருதின்

 கலைமாமணி என் னும்உயரியவிருதின் மூைம் எனது கலைத்துலை சேலைலய

அங் கீகரித்திருக்கும் தமிழக அரசுக்கு நன் றி

தமிழ்நாடு அரசு கடந்த பல ஆண் டுகளாக, தமிழ் திரர உலகில் உள்ள தகுதியான கரலஞர்களுக்கு, 

அவர்கரளஊக்குவிக்கும் வரகயிலும், அவர்களின் சாதரனகரள பாராட்டியும், கரலமாமணி விருது

வழங்கி ககௌரவித்து வருகிறது.

அந்த வரகயில், இந்தஆண் டு சினிமா தயாரிப்பாளருக்கான கரலமாமணி விருரத எனக்கு

வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக தமிழக அரசிற்கும், மாண் புமிகு முதலரமச்சர்

அவர்களுக்கும், மாண் புமிகு துரணமுதலரமச்சர்அவர்களுக்கும், மாண் புமிகு கசய்தி மற்றும்

விளம்பரத்துரற அரமச்சர்அவர்களுக்கும், மாண் புமிகு தமிழ்ஆட்சிகமாழி, தமிழ்ப்பண் பாடு மற்றும்

கதால்லியல் துரற அரமச்சர்அவர்களுக்கும், தமிழ்நாடு இயல், இரச, நாடக மன் ற தரலவர்மற்றும்

உறுப்பினர்கள் உள்ளிட்ட அரனவருக்கும் எனது கநஞ்சார்ந்த நன்றிரய கதரிவித்துக்ககாள் கிறறன்.

நான் கல்வி, விரளயாட்டு, ஆன் மீகம், சமுதாயப்பணி, றபான் ற பல்றவறு துரறகளில் ஈடுபாடு

ககாண் டுள் றளன், எனினும் கடந்த 30 ஆண் டுகளாக கரல துரரயின் மீது ககாண் ட ஆர்வத்தின்

காரணமாக அத்துரறயில் சின் னத்திரர நாடக நடிப்பு முதல் தயாரிப்பாளர், கதன் னிந்திய நடிகர்

சங்கத்தின் அறக்கட்டரள உறுப்பினர், மற்றும் நடிகர்சங்கத்தில் உறுப்பினராக இருந்து கடந்த நடிகர்

சங்கத்றதர்தலில் றபாட்டியிட்டது வரர பல்றவறு நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறறன்.

திரரத்துரற மற்றும் அரதச்சார்ந்த கரலத்துரறகளில் நான் மிகுந்த ஈடுபாடு ககாள்ள காரணம்

மரறந்த எனது தந்ரத உயர்திரு ஐசரி றவலன் அவர்கறள, எனறவ என் னுரடய உணர்விலும், 

கசயல்பாட்டிலும் இத்துரற எனக்கு மிகவும்பிடித்தமான துரறயாக அரமந்துள்ளது.

றமலும் என் வாழ்நாள் முழுவதும் இக்கரல துரரயின் வளர்ச்சிக்கும், நலிவரடந்த கரலஞர்களின்

வாழ்வாதாரத்திற்கும் துரணநிற்றபன் என இந்த மகிழ்வான தருணத்தில் கதரிவித்துக்ககாள் கிறறன்.

வாழ்க கரலத்துரற! வளர்க கரலஞர்கள்!!

டாக்டர். ஐேரி K. கசணஷ்

சைந்தர்- சைை் ஸ் பை் கலைக்கழகம்

தலைைர்- சைை் ஸ் கை் விக்குழுமம

No comments:

Post a Comment