Featured post

Spiderman English Movie Review

Spiderman The Brand New Day Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம spiderman brand  new day படத்தோட review வை தான் பாக்க போறோம். Marvel uni...

Thursday, 20 December 2018

காஞ்சனா 3 படத்தின் first look motion poster super star ரஜினியின் "பேட்ட" படத்துடன் வெளியிடப் படும்

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்‌ஷன்ஸ் மிகப் பிரமாண்டமான தயாரிக்கும் படம் முனி 4- காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது..


ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் இந்த படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 18 வெளியாக உள்ளது..


மேலும் காஞ்சனா 3 படத்தின் first look motion poster  super star ரஜினியின் "பேட்ட" படத்துடன் வெளியிடப் படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது


No comments:

Post a Comment